நீ ஒளியாகும் என் பாதைக்கு – Nee Ozhiyagum en paathaiku song lyrics
நீ ஒளியாகும் என் பாதைக்கு – Nee Ozhiyagum en paathaiku song lyrics
நீ ஒளியாகும் என் பாதைக்கு விளக்காகும்
நீ வழியாகும் என் வாழ்வுக்குத் துணையாகும்
அரணும் நீயே கோட்டையும் நீயே
அன்பனும் நீயே நண்பனும் நீயே இறைவனும் நீயே
1. நீ வரும் நாளில் அமைதி வரும் – உன்
நீதியும் அருளும் சுமந்து வரும்
இரவின் இருளிலும் பயம் விலகும் – உன்
கரத்தின் வலிமையில் உயர்வு வரும்
கால்களும் இடறி வீழ்வதில்லை
தோள்களும் சுமையால் சாய்வதில்லை – என்
ஆற்றலும் வலிமையும் நீயாக – 2
2. விடியலைத் தேடிடும் விழிகளிலே – புது
விளக்கினை ஏற்றிடும் பேரொளி நீ
பால் நினைந்தூட்டும் தாயும் நீ – என்
பாழ்வெளிப் பயணத்தின் பாதையும் நீ
அருவிக்கு நடத்திடும் ஆயனும் நீ
அகமனம் அமர்ந்தென்னை ஆள்பவன் நீ – என்
மீட்பரும் நேசரும் நீயாகும் – 2
Nee Ozhiyagum en paathaiku song lyrics in english
Nee Ozhiyagum en paathaiku Vilakkagum
Nee Vazhiyagum En vaalvukku Thunaiyagum
Aranum Neeyae Kottaiyum neeyae
Anbanum Neeyae Nanbanum Neeyae Iraivanum Neeyae
1.Nee Varum Naalil Amaithi Varum Un
Theethiyum Arulum Sumanthu varum
Iravin Irulilum Bayam vilagum Un
karaththin valimaiyil Uyarvu Varum
Kaalkalum Idari Veezhvathillai
Thozhkalum Sumaiyaal Saaivathillai-En
Aattralaum valaimaiyum Neeyaga-2
2.Vidiyalai Theadidum Vizhikalilae Puthu
Vilakkinai Yeattridum Poralai Nee
Paal ninainthottum Thaayum Nee En
Paazhveli Payanththin Paathaiyum Nee
Aruvikku Nadathidum Aayanum Nee
Agamanam Amarnthennai Aalbavan nee En
Meetparum Nesarum neeyagum -2
- பாதைக்கு தீபமாமே – Paathaiku Deepamamae
- உங்க வசனம் மனமகிழ்ச்சியா – unga vasanam manamakilchchiyaa
- Um Vasanam song lyrics – உம் வசனம்
- Um Vasanam – உம் வசனம்
- நான் தேடும் ஞானம் நீயே – Naan Theadum Gnanam Neeyae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."