பிதாவே பிதாவே – Pithavae Pithavae MEDLEY – PRAISE lyrics
பிதாவே பிதாவே – Pithavae Pithavae MEDLEY – PRAISE song Lyrics and sung by Pas. Davidsam Joyson.
பிதாவே பிதாவே
உம்மை துதித்து பாடிடுவேன்
1.முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு
உம்மை நான் ஆராதிப்பேன்
2. என்னை நான் தாழ்த்தி உம்மை உயர்த்தி
உம்மை நான் ஆராதிப்பேன்
என்னால் ஒன்றும் கூடாதென்று
என்னை நான் தந்து விட்டேன்
உம்மால் எல்லாம் கூடுமென்று
உம்மை நான் நம்பியுள்ளேன்
1. எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்லாம் செய்பவரே
இல்லாதவைகளை இருக்கின்றதாய்
வரவழைப்பவரே
ஆபிரகாமுக்கு செய்தவர்
எனக்கும் செய்ய வல்லவர்
2. யெகோவா யீரே
எல்லாம் பார்த்துகொள்வார்
தேவையை நிறைவாக்குவார்
கண்ணீரை துருத்தியில் எடுத்து வைத்து
ஏற்றதாய் பெலன் தருவார்
அன்னாளை களிப்பாய் மாற்றினவர்
என்னையும் மாற்றிடுவார்
Pithavae Pithavae |MEDLEY – PRAISE lyrics in English
Pithavae Pithavae
Ummai thuthiththu Paadiduvaen
1. Muzhu ullathodu muzhu belathodu
ummai naan aarathipaen
2. Ennai Naan thaazhthi Ummai uyarthi
ummai naan aarathipaen
Ennal Ondrum Koodathentru
Ennai Naan Thanthu Vittaen
Ummaal Ellaam Koodumentru
Ummai Naan Nambiyullaen
1. Elshadaai Sarva Vallavarae
Ellaam Seibavarae
Illaathavaigalai Irukintrathaai
Varavalaippavarae – 2
Abirahamuku Seithavar
Enakkum Seiya Vallavar – 2
2. Yehovah Yireh Ellaam Paarthu Kolvaar
Thaevaiyai Niraivaakkuvaar
Kaneerai Thuruththiyil Eduththu Vaithu
Yetrathaai Balan Tharuvaar – 2
Annaalai Kalippaay Maatrinavar
Ennaiyum Maatriduvaar – 2
- அப்பா பிதாவே உம்மோடு – Appa Pithavae Ummodu
- பிதாவே உம் சித்தம் என் வாழ்வில் – Pithavae Um sitham
- நன்றி பிதாவே நன்றி – Nandri Pithavae Nandri song lyrics
- Appa Pithavae Anbaana song lyrics – அப்பா பிதாவே அன்பான
- பிதாவே ஞானம் அன்பினால் – Pithavae Gnanam Anbinaal Lyrics
Key Takeaways
- The article features the lyrics of the praise song ‘பிதாவே பிதாவே – Pithavae Pithavae’ by Pas. Davidsam Joyson.
- It highlights themes of worship, faith, and divine assistance throughout the lyrics.
- The song expresses devotion and reliance on God, mentioning names like Elshadai and Yehovah.
- Links to similar Tamil Christian songs are provided for further exploration.
- The article includes both Tamil and English versions of the lyrics.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."

