பிதாவே ஆராதிக்கின்றோம் – Pithavae Arathikintrom Jebathotta Jeyageethangal vol 8 Song Lyrics by Father. Berchmans
பிதாவே ஆராதிக்கின்றோம்
இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம்
ஆவியானவரே அன்பு செய்கின்றோம்
ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம்
அன்பு செய்கின்றோம் – உம்மை
1. மகனாக ( மகளாக )தெரிந்து கொண்டீர்
மறுபடி பிறக்க வைத்தீர்
ராஜாக்களும் நாங்களே
ஆசாரியர்களும் நாங்களே
2. சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே
மகிமைக்கு பாத்திரரே
மங்காத பிரகாசமே
3. ஸ்தோத்திரமும் கனமும
வல்லமையும் பெலனும்
மாட்சிமையும் துதியும்
எப்போதும் உண்டாகட்டும்
4. பரிசுத்தர் பரிசுத்தரே
பரலோக ராஜாவே
எப்போதும் இருப்பவரே
இனிமேலும் வருபவரே
5. உமது செயல்களெல்லாம்
அதிசயமானவைகள்
உமது வழிகளெல்லாம்
சத்தியமானவைகள்
Pithavae Arathikintrom song Lyrics in English
Pithavae Arathikintrom
Yesuvae Aarpparikintrom
Aaviyanavaeae Anbu Seikintrom
Aarathikkintrom Aarpparikintrom
Anbu Seikintrom – Ummai
1.Maganaaga (Magalaaga) Therinthu kondeer
Marupadi Pirakka Vaiththeer
Raajakkalum Naangalae
Aasaariyarkalum Naangalae
2.Sakalamum Padaiththavarae
Sarva Vallavarae
Magimaikku Paathirarae
Mangatha Pirakaasamae
3.Sthothiramum Kanamum
Vallamaiyum Belanum
Maatchimaiyum Thuthiyum
Eppothum Undakattum
4.Parisuththar Parisuththarae
Paraloga Raajvae
Eppothum Iruppavarae
Inimealum Varubavarae
5.Umathu Seyalkallelleaam
Athisayamaanavaikal
Umathu Vazhikallellaam
Saththiyamaanavaigal
பிதாவே ஆராதிக்கின்றோம் – Pithavae Arathikindrom,jebathotta jeyageethangal vol 8 songs lyrics, jebathotta jeyageethangal vol 8 download
Key Takeaways
- The article features the lyrics of the song ‘பிதாவே ஆராதிக்கின்றோம் – Pithavae Arathikindrom.’
- It includes both Tamil lyrics and English transliterations for broader accessibility.
- Themes in the song involve adoration and reverence towards Jesus and the Holy Spirit.
- The lyrics celebrate God’s power, creation, and the eternal presence of the divine.


