பூவிதழே பொன்மலரே – Poovithalae Ponmalarae
பூவிதழே பொன்மலரே – Poovithalae Ponmalarae
பூவிதழே பொன்மலரே போற்றிப்பாடுவேன்
நாவிதழால் விண்மகனே ஏற்றிப்பாடுவேன்.
கானமழை வானமதில் மேகம் சூழவே
வானவர்கள் விண்மீதில் வாழ்த்திப்பாடவே
வணங்கிடுவேன். தொழுதிடுவேன் இயேசு பாலனே
1.இறைவாக்கும் மறை வாக்கும் குறித்த நாளிது
இயற்கையெலாம் மகிழ்ச்சியிலே துள்ளி ஆடுது.
இமைகளெல்லாம் விழித்திருந்து துதிகள் பாடுது.
இறையவனே மனுமகனாய் உதித்த நாளிது.
2.ஞானிகளும் அறிஞர்களும் அறிந்த நாளிது
ஞாலமதில் ஞானமகன் வந்த நாளிது
ஞாபகங்கள் இன்பமதில் வந்து பாடுது
ஞாயிறுகள் ஓளிவெள்ளம் தந்து ஓடுது.
3.தேகமது சோகமதை வென்ற நாளிது
அடிமைநிலை அன்பதனால் மீட்ட நாளிது.
வறியவரும் எளியவரும் மகிழும் நாளிது.
பாவிகளை தேவனவன் தேற்றும் நாளிது.
Poovithalae Ponmalarae song lyrics in english
Poovithalae Ponmalarae Pottriduvean
Naavithalaal vinmaganae Yeattripaaduvean
kaanamazhai Vaanamathil megam soozhavae
Vaanavargal Vinmeethil Vaalthipaadavae
vanangiduvean thozhuthiduvean Yesu paalanae
1.Iraivakkum Marai vaakkum Kuritha naalithu
Iyarkkaiyellaam magilchiyilae Thulli Aaduthu
Imaikallelaam Vilithirunthu Thuthigal Paaduthu
Iraiyavanae Manumaganaai uthitha naalithu
2.Gnanikalaum Aringarkalum Arintha naalithu
Galamathil Ganamagan vanthar naalithu
Gnabangal Inbamathil vanthu paaduthu
Ganirugal olivellaam thanthu ooduthu
3.Thegamathu Sogamathai ventra naalithu
Adimainilai Anbathanaal Meetta Naalithu
Variyavarum Eliyavarum Magilum Naalithu
Paavikalai devanavan theattrum naalithu
- Nalla Naalithu Paalan Pirantha Naal Christmas Song Lyrics
- மீட்பர் பிறந்த நாளிது – Meetpar pirantha nalithu
- Aarparippom Agamailvom – ஆர்ப்பரிப்போம் அகமகிழ்வோம்
- Oru magimayin megam song lyrics – ஒரு மகிமையின் மேகம்
- விண்ணக மேகம் இறங்கணும் – Vinnaga Megam Iranganum
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."