பொருட்கள் மேல கண்ணு – Porutkal Melae Kannu
பொருட்கள் மேல கண்ணு – Porutkal Melae Kannu
பொருட்கள் மேல கண்ணு போச்சுனா
போச்சய்யா உன் அபிஷேகம்
ஆட்கள் (ஆடை ) மேல கண்ணு போச்சுன்னா
அப்போதான் உன் அபிஷேகம்
காத்துக் கொள் காத்துக் கொள் – நீ
பெற்றுக் கொண்ட அபிஷேகத்தை காத்துக்கொள்
1. பெருமை என்ற வலையில் விழாதே – அது
வறுமையைக் கொண்டு வந்திடும்
பணத்திலே மயங்கி விடாதே –உன்னைப்
பாதாளம் கொண்டு போய்விடும்
2. அழிந்து போகும் உலகப்பொருட்களால்
நண்பர்களை சம்பாதித்துக் கொள் – நீ
நீ மரித்தால் நித்திய வீட்டில் (உன்னை)
நிரந்தரமாய் ஏற்றுக் கொள்வார்கள்
3. அழைத்த அழைப்பில் நிலைத்திருந்தால் – நீ
அபிஷேகத்தைக் காத்துக் கொள்ளலாம்
அழைத்தவர் உண்மையுள்ளவர் –உன்னை
அநுதினமும் நடத்திச் செல்வாரே
Porutkal Melae Kannu song lyrics in English
Porutkal Melae Kannu Pochuna
Pochaiya Um Abishegam
Aatkal ( Aadai) Mela kannu Pochunna
Kaathukol Kaathukol Nee
Pettru konda Abishegaththai Kaathukol
1.Perumai Entra Valaiyil Vizhathae Athu
Varumaiyai Kondu Vanthidum
Panaththilae Mayangi Vidathae Unnai
Paathalam kondu poaividum
2.Alinthu pogum Ulaga porutkalaal
Nanbargalai Sambathithu kol Nee
Nee Marithaal Niththiya Veettil Unnai
Nirantharamaai Yeattru Kolvaargal
3.Alaiththa Alaippil Nilaithirunthaal Nee
Abishegaththai Kaathu Kollalaam
Alaithavar Unmaiyullavar unnai
Anuthinamum Nadathi selvarae
- உள்ளம் எல்லாம் உருகுதய்யா – Ullam Ellaam Urukuthaiya Lyrics
- எனக்காக பரிந்து பேசும் – Enakkaga parinthu pesum Yesaiya
- துதியின் ஆடை அணிந்து – Thuthiyin Aadai Aninthu
- அவர் தோள்களின் மேலே – Avar tholgalin melae song lyrics
- எங்க கூடாரத்தின் மேல உங்க மகிமை – Enga kudarathin mele unga magimai
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."