Aaviyaai Aadhiyil song lyrics – ஆவியாய் ஆதியில்

Faith Score0
Faith Score0

Aaviyaai Aadhiyil song lyrics – ஆவியாய் ஆதியில்

ஆவியாய் ஆதியில் இருந்தீரே இறைவா
நீர் மீது நின்று உம் சொல்லாலே எல்லாம் படைத்தவரே

பிரபஞ்சமெல்லாம் படைத்த என் இறைவா
குறையேதுமின்றி அனைத்தையும் படைத்தீர்
மானுடரின் மீறுதலினால் பாவங்களால்
சாபமே வந்ததே நீரேதான் தஞ்சமே
மீட்டிடுமே காத்திடுமே எந்நாளும்

சநீதம கமதநீ சநீதம கரிசா
சரிக ரிகம கமத மதநீ
தநீசரி சநீதம கமதநீ சா
நீச தநீ மத கம கமதநீ

இறைமகன் நீரே இறங்கியே வந்தீர்
என் பாவம் போக்க சிலுவையில் தொங்கினீர்
பல பாடு சகிதத்தினால் உம் இரத்தத்தால்
பாரங்கள் நீக்கியே பாவங்கள் போக்கியே
மீட்டவரே காத்தவரே பரமனே

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo