அல்லேலூயா தேவனுக்கே – Allaeluyae Devanukae Alleluya Rajanukkae Tamil Christian song lyrics, written tune and sung by Rev.Paul Thangiah
அல்லேலூயா தேவனுக்கே
அல்லேலூயா ராஜனுக்கே
தேவாதி தேவன் இராஜாதி இராஜன்
என்றென்றும் நடத்திடுவார்
ஆராதனை -2 அல்லேலூயா-2
ஆராதனை உமக்கே-2
- வெண்மேகமே வெண்மேகமே
வெளிச்சம் தாரும் இந்நேரமே
அபிஷேகம் ஊற்றி மறுரூபமாக்கி
ஆற்றலைத் தந்திடுவார் – ஆராதனை - துணையாளரே துணையாளரே
துன்பத்தில் தாங்கும் மணவாளரே
கண்ணீரை நீக்கி காயங்கள் ஆற்றி
கனிவோடு நடத்திடுவார் – ஆராதனை - கஷ்டங்களை அறியும் தேவன்
கண்ணீரையும் துடைத்திடுவார்
நோவாவின் பேழையில் இருந்தது போல்
என்னோடும் இருந்திடுவார் – ஆராதனை
அல்லேலூயா தேவனுக்கே பாடல் வரிகள், Allaeluyae Devanukae lyrics, Alleluya Rajanukkae lyrics
Allaeluyae Devanukae Alleluya Rajanukkae song lyrics in english
Allaeluyae Devanukae Alleluya Rajanukkae
Devathi Devan Rajathi Rajan
Entrentrum Nadathiduvaar
Aarathanai -2 Alleluya -2
Aarathanai Umakkae -2
1.Venmegamae Vengamae
Velicham thaarum innearam
Abisheham Oottri Maruroobamakki
Aattralai Thanthiduvaar – Aarathanai
2.Thunaiyalarae Thunaiyalarae
Thunbaththil Thaangum Manavalarae
Kanneerai Neekki Kaayangal Aattri
Kanivodu Nadathiduvaar – Aarathanai
3.kastangal ariyum devan
kanneeraiyum thudaithiduvaar
Novavin peazhaiyil irunthathu poal
Ennodum Irunthiduvaar – Aarathanai
Allaeluyae Devanukae – அல்லேலூயா தேவனுக்கே, paul thangiah old tamil christian songs ,old tamil christians songs lyrics, tamil christian songs lyrics
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘அல்லேலூயா தேவனுக்கே – Allaeluyae Devanukae Alleluya Rajanukkae’.
- It includes English translations of the song lyrics for accessibility.
- The song emphasizes themes of divine support and comfort in times of distress.
- Additionally, the article provides links to other Tamil Christian songs and lyrics.
- Rev. Paul Thangiah wrote and sang this song, contributing to Tamil Christian music.
Estimated reading time: 2 minutes


