அன்பின் தெய்வம் இயேசு – Anbin Deivam Yesu Lyrics

Fr_SJBerchmans
Faith Score+1
Faith Score+1

அன்பின் தெய்வம் இயேசு – Anbin Deivam Yesu Visuwasa Geethangal tamil Christian Song Lyrics

அன்பின் தெய்வம் இயேசு
ஆறுதல் தருபவர்
மார்பில் சாய்கின்றேன்
மகிழ்ந்து பாடுவேன்

1.பாதை இழந்த ஆடாய்
பாரினில் ஓடினேன்
சிலுவை அன்பினாலே
திசையும் புரிந்தது
வாழ்வது நானல்ல
இயேசு வாழ்கின்றார் என்னில்

2.இயேசு பேசும்போது என்
உள்ளம் உருகுதே அவர்
வார்த்தை படிக்கும்போது என்
வாழ்வு மாறுதே
வேதம் ஏந்துவேன்
வெல்வேன் அலகையை தினம்

3.கண்ணீர் சிந்தும்போது மனக்
கண்ணில் தெரிகின்றார்
கவலை நெருக்கும்போது அவர்
கரத்தால் அணைக்கின்றார்
ஆவி பொழிகின்றார்
ஆற்றல் தருகின்றார் எனக்கு

அன்பின் தெய்வம் இயேசு ஆறுதல் பாடல் வரிகள், Anbin Deivam Yesu Aaruthal song Lyrics, Viswasa Geethangal lyrics

Anbin Deivam Yesu Song Lyrics In English

Anbin Deivam Yesu
Aaruthal Tharubavar
Maarbil Saaikintrean
Magilnthu Paaduvean

1.Paathai Elantha Aadaai
Paarinil Oodinean
Siluvai Anbinaalae
Thisaiyum Purinthathu
Vaazvathu Naanalla
Yesu Vaalkintraar Ennil

2.Yesu Pesum Pothu En
Ullam Uruguthae Avar
Vaarththai Padikkum Pothu En
Vaazhuv Maaruthae
Vedham Yeanthuvean
Velvean Alagaiyai Thinam

3.Kanneer Sinthum Pothu Mana
Kannil Therikintraar
Kavalai Nerukkum Pothu Avar
Karathaal Anaikkintraar
Aavi Polikintraar
Aattral Tharukintraar Enakku

 

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo