தயங்கிடும் என் மனமே – En Manamae Praiselin Stephen Song Lyrics

Faith Score+1
Faith Score+1

தயங்கிடும் என் மனமே – En Manamae Thikaithidathae Neeyumae Maaraathu Avar Kirubai Vanthidum Kadaisi Varai Tamil Christian Song Lyrics Sung By. Praiselin Stephen.

 

En Manamae Christian Song Lyrics in Tamil

தயங்கிடும் என் மனமே,
திகைதிடத்தாதே நீயுமே,
மாறாது அவர் கிருபை,
வந்திடும் கடைசி வரை:

கலங்கிடும் என் மனமே,
தியங்கிடாதே நீயுமே,
வற்றாத அவர் கிருபை,
விலகாது கடைசி வரை.

1. ஒன்றும் அறியாமல் நான் தவிக்கையிலே,
தனிமையிலே, தாழ்வினிலே (2)
ஆயிரம் கேள்விகள் எனை வந்து சூழ்ந்தாலும்,
பதிலேதும் தெரியாமல் என் மனம் சோர்ந்தாலும்;
அன்பினாலே, பதில் தந்தீரே,
மனக்கண்களைத், திறந்து வைத்தீர் (தயங்கிடும்)

2. கர்த்தரின் வலக்கரம் எனைத் தாங்குமே
ஒருநாளுமே, விலகாமலே (2)
என் வாழ்வு இம்மண்ணில் ஒரு நாளில் மறைந்தாலும்,
என் சுற்றம் எல்லாமே எனை விட்டு பிரிந்தாலும்;
மறு வாழ்விலே, உமை காணுவேன்,
அது போதுமே, பாக்கியமே (கலங்கிடும்)

தயங்கிடும் என் மனமே Lyrics, En Manamae Lyrics, Praiselin Stephen Song Lyrics

En Manamae Christian Song Lyrics in English

Thayangidum En Manamae
Thikaithidathae Neeyumae
Maaraathu Avar Kirubai
Vanthidum Kadaisi Varai

Kalangidum En Manamae
Thiyangidathae Neeyumae
Vattratha Avar Kirubai
Vilakathu Kadaisi Varai

1. Ontrum Ariyaamal Naan Thavikkaiyilae
Thanimaiyilae Thaazhvinilae
Aayiram Kealvikal Enai Vanthu Soozhnthaalum
Pathilaethum Theriyaamal En Manam Soarnthaalum
Anbinaalae Pathi Thantheerae
Manakkangalai Thiranthu Vaitheer (Thayangidum)

2. Karththarin Valakkaram Enai Thaangumae
Orunaalumae Vilakamalae
En Vaazhuvu Immannil Oru Naalil Marainthaalum
En Suttram Ellamae Enai Vittu Pirinthaalum
Maru Vaazhvilale Umai Kaanuvean
Athu Pothumae Baakkiymae (Kalangidum)

 

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘En Manamae’ sung by Praiselin Stephen.
  • The song expresses themes of faith, divine grace, and emotional struggles.
  • It includes both Tamil and English versions of the lyrics for accessibility.
  • Key phrases highlight feelings of turmoil, reassurance, and hope in God’s mercy.

Estimated reading time: 2 minutes

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo