இதமான கீதங்கள் – Idhayamae Idhayamae – Jafi Isaac Christmas Song Lyrics

Faith Score0
Faith Score0

இதமான கீதங்கள் – Idhayamae Idhayamae Tamil Christmas Song Lyrics Sung By. Jafi Isaac

Idhayamae Idhayamae Christian Song Lyrics in Tamil

இதயமே இதயமே கொண்டாடிடு
இதமான கீதங்கள் நீ பாடிடு (2)
இயேசு பிறந்தார் பிறந்தார்
பிறந்தார் பிறந்தார்

ஊருல கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
உலகெல்லாம் கிறிஸ்துமஸ் ஆர்ப்பாட்டம்
கொண்டாடு கொண்டாடு கிறிஸ்துமஸ்
கொண்டாடு கொண்டாடு

1. ஆகாய வீதியில் துதி பாட தூதர் பாட
ஆ இந்த விந்தையின் ஆயர் கூட விடை தேட
அச்சம் இன்றி நல்ல செய்தி கேளுங்க
அன்பினாலே வந்த செய்தி கேளுங்க
ஆனந்தம் ஆனந்தம்
அதிசய பாலனாக மேசியா பிறந்தாரே -ஓ…ஓ… ஊருல …

2. ஆ எந்தன் இரட்சகர் இவர் தானோ இவர் தானோ
ஆ எந்தன் மீட்பரும் இவர் தானோ இவர் தானோ
கண்மணி போல் காக்க வந்த மன்னனோ
கண்டு கொள்ள என்ன தவம் செய்தேனோ
ஆயர்கள் பாடினார்
அதிசய பாலனின் பாதமே பணிந்தாரே -ஆ…ஆ… ஊருல …

3. பாவங்கள் போக்க என்னை மீட்க தனதாக்க
பாரங்கள் நீக்க என்னை காக்க சுகமாக்க
வானம் விட்டு பூமி வந்த பாலனே
தானமாக தன்னை தந்த ராஜனே
பாடுவேன் ஆடுவேன்
பாட பாட உள்ளம் எல்லாம் தேனாக இனித்திடுதே -ஓ…ஓ… ஊருல …

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics for the Tamil Christmas song ‘Idhayamae Idhayamae’ sung by Jafi Isaac.
  • It includes lines celebrating the birth of Jesus and the Christmas festivities.
  • Key themes focus on joy, redemption, and the joy of Christmas.
  • Links to more Tamil Christian songs and lyrics are also provided.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo