Indru Varai Yehova Udhavinaar Tamil Christian Song Lyrics original Malayalam version is Ithratholam Yahova Sahayichu – இன்று வரை யெகோவா உதவினார்
இன்று வரை யெகோவா உதவினார்
இறுதிவரை யெகோவா நடத்துவார்
இன்று வரை யெகோவா உதவினார்
இறுதிவரை யெகோவா நடத்துவார்
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை உயர்த்தி,
இன்று வரை யெகோவா உதவினார்
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை உயர்த்தி
இன்று வரை யெகோவா உதவினார்
ஆகாரையும் போல நானழுதனே
யாக்கோபையும் போல நானழைந்தேனே
ஆகாரையும் போல நானழுதனே
யாக்கோபையும் போல நானழைந்தேனே
பாலைவனத்தில் எனக்கு ஜீவதண்ணீர் தந்துமே
இன்று வரை யெகோவா உதவினார்
பாலைவனத்தில் எனக்கு ஜீவதண்ணீர் தந்துமே
இன்று வரை யெகோவா உதவினார்
இன்று வரை யெகோவா உதவினார்
இறுதிவரை யெகோவா நடத்துவார்
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை உயர்த்தி,
இன்று வரை யெகோவா உதவினார்
கண்ணீர் துக்கம் வேதனை விரக்தியும்
இல்லாமலே போய்விடும் ஒரு நாள் வரும்
கண்ணீர் துக்கம் வேதனை விரக்தியும்
இல்லாமலே போய்விடும் ஒரு நாள் வரும்
அன்று தூதரோடு நானும் பாடல் பாடும் நாளுக்காய்,
இன்று வரை யெகோவா உதவினார்
அன்று தூதரோடு நானும் பாடல் பாடும் நாளுக்காய்,
இறுதி வரை யெகோவா நடத்துவார்
இன்று வரை யெகோவா உதவினார்
இறுதிவரை யெகோவா நடத்துவார்
இன்று வரை யெகோவா உதவினார்
இறுதிவரை யெகோவா நடத்துவார்
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை உயர்த்தி,
இன்று வரை யெகோவா உதவினார்
ஒன்றுமில்லாமலே நின்ற என்னை உயர்த்தி
இன்று வரை யெகோவா உதவினார்
Indru Varai Yehova Udhavinaar Lyrics in English
Indru Varai Yehova Udhavinaar Song Lyrics, இன்று வரை யெகோவா உதவினார் பாடல் வரிகள்
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the song ‘Indru Varai Yehova Udhavinaar’ known for its uplifting lyrics.
- It emphasizes God’s continuous help and guidance throughout life.
- The lyrics are presented in both Tamil and English for accessibility.
- The song expresses themes of faith, resilience, and divine support during challenges.
- Links to related Tamil Christian songs are provided for further listening and inspiration.
Estimated reading time: 2 minutes


