உயர்வோ தாழ்வோ – Uyarvo Thaazhvo Maranamo Jeevano Um Anbai Vittu Ennai Pirippavan Yaar Tamil Christian Song Lyrics From The Album Vaarthaiye Vol 1 Sung By. Maneksha Babu.
Uyarvo Thaazhvo Christian Song Lyrics in Tamil
உயர்வோ தாழ்வோ, மரணமோ ஜீவனோ
உம் அன்பை விட்டு என்னை பிரிப்பவன் யார்? (2)
உம் அன்பே தூய அன்பு
இயேசுவின் அன்பே தூய அன்பு
உம் அன்பினிலே நான் மூழ்கணுமே,
உம் அன்பே ஆனந்தமே
உம் அன்பினிலே நான் வாழணுமே,
உம் அன்பே பேரின்பமே
1. தனிமையின் பாதையில் தாயான தூய அன்பு
தவித்த வேளைகளில் தந்தையின் பாச அன்பு (2)
தோழனாக, தோளோடு என்னை சுமந்த நேச அன்பு (2)
2. நெரிந்த நாணல் என்னை முறியாமல் காத்த அன்பு
மங்கிய திரி என்னை அணையாமல் பார்த்த அன்பு (2)
மறந்து போன மனிதன் என்னை மறவாத தேவ அன்பு (2)
உயர்வோ தாழ்வோ பாடல் வரிகள், Uyarvo Thaazhvo Maranamo Lyrics
Uyarvo Thaazhvo Christian Song Lyrics in English
Uyarvo Thaazhvo, Maranamo Jeevano
Um Anbai Vittu Ennai Pirippavan Yaar? (2)
Um Anbe Thooya Anbu
Yesuvin Anbe Thooya Anbu
Um Anbinile Naan Moozhganume
Um Anbe Aananthame
Um Anbinile Naan Vaazhanume
Um Anbe Perinbame
1. Thanimaiyin Paathaiyil Thaayaana Thooya Anbu
Thavitha Velaigalil Thanthaiyin Paasa Anbu (2)
Thozhanaaga, Thollodu Ennai Sumantha Nesa Anbu (2)
2. Nerintha Naanal Ennai Muriyaamal Kaatha Anbu
Mangiya Thiri Ennai Anaiyaamal Paartha Anbu (2)
Maranthu Pona Manithan Ennai Maravaatha Deva Anbu (2)
#christianmedias
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Uyarvo Thaazhvo Maranamo’ sung by Maneksha Babu.
- It includes both Tamil and English lyrics, highlighting themes of love and devotion.
- The lyrics explore the nature of divine love and its presence in life’s trials and comforts.
- Additional links to other Tamil Christian songs are also provided for further exploration.
Estimated reading time: 2 minutes



