தேவனே உந்தன் பாதம் அமர்ந்து – Devane Unthan Padham Amarnthu
தேவனே உந்தன் பாதம் அமர்ந்து – Devane Unthan Padham Amarnthu
தேவனே உந்தன் பாதம் அமர்ந்து நான்
உம்மிடம் கையேந்தினேன்
மாசில்லா உந்தன் கிருபையினாலே
என்னை நிரப்பி விடும்
சிலுவையின் நிழலில் அனுதினம் தங்கும்
பொழுதுகள் எல்லாம் பாக்கியமே
உம்திரு வார்த்தையை இதயத்தில் வைப்பது
இணையில்லா நல்ல பாக்கியமே
கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானவர்
யாருக்கு நான் பயப்படுவேன்
கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானவர்
யாருக்கு நான் அஞ்சிடுவேன்
தேவனே என்னுள்ளே பரிசுத்த இதயத்தை
பரிவுடன் இப்போ சிருஷ்டித்திடும்
நிலைவரமான ஆவியை என்னுள்ளே
அனுகூலமாக புதுப்பித்திடும்
Devane Unthan Padham Amarnthu song lyrics in english
Devane Unthan Padham Amarnthu naan
ummidam kaiyeanthinean
Maasilla unthan kirubaiyinale
Ennai nirappi vidum
siluvaiyin nizhlil Anuthinam thngum
Poluthugal Ellaam Baakkiyamae
Umthiru vaarththaiyai idhyaththil Vaippathu
Inaiyilla Nalla Baakkiyamae
Karthar En Velichamum Ratchippumanvar
Yaarukku Naan Bayapaduvean
Karthar En Jeevanin Belanumanavar
Yaarukku Naan Anjiduvean
Devanae Ennullae Parisuththa Idhayaththai
Parivudan Ippo Shiristiththidum
Nilaivaramaana Aaviyai Ennullae
Anukoolamaga Puthupiththidum
- வைகறை பொழுதின் வசந்தமே – Vaigarai Pozhuthin Vasanthame
- வேளை நகர் வீற்றிருக்கும் ஆரோக்கிய – Velainager Veetirukum Aarokkiya
- வெள்ளி நிலவில் வீற்றிருக்கும் – Velli Nilavil Veettirukkum
- விவிலியம் படிப்போம் – Veviliyam Padipom Lyrics
- விருந்திது ஆன்ம விருந்திது – Virunthithu Aanma Virunthithu
- விதை போடு விதை போடு – Vethai Podu Vethai Podu
- விண்ணோர் மகிழ்ந்து பாடும் – Vinnor Magilnthu Paadum
- விண்ணெழுந்து செல்லும் இந்த – Vinnezhunthu Sellum Intha
- விண்ணக விருந்தே என்னில் – Vinnaga Virunthae ennil va
- விண்ணக தந்தையின் பிள்ளைகளே – Vinnaga thanthaiyin pillaikalae