விண்ணக விருந்தே என்னில் – Vinnaga Virunthae ennil va

Faith Score+2
Faith Score+2

விண்ணக விருந்தே என்னில் – Vinnaga Virunthae ennil va Tamil christian Thiruvirunthu paadal song lyrics

பாடல் வரிகள் – திருவிருந்துப் பாடல்

விண்ணக விருந்தே என்னில் வா என்னகம் வாழ இறங்கி வா – 2
மண்ணக வீட்டின் மாண்பே வா மாபரனே (மீட்க வா) – 2
அகிலம் வாழும் தெய்வ உணவு நீ
அன்பை தரும் அமுத உணவு நீ – 2
எழுந்து வாராயோ என்னில் வாராயோ – 2

1. மன்னா உணவே மண்ணிலே வந்தாய் உண்பவர் வாழவே
நித்திய வாழ்வில் நிலை பெறவே உணவை தந்தாயே – 2
இது உன் உடலன்றோ வாழ்வு மாறுமன்றோ
இது உன் இரத்தம் அன்றோ தாகம் தீருமன்றோ
இயேசுவே நீர் வர வேண்டும் என்னையும் மாற்றிட வேண்டும்
உலகம் வாழ்வதற்காக
என்னையே நான் தர வேண்டும் -(எழுந்து)

2. வானம் இறங்கி வந்த மழையால் வாழ்வு நனையவே
ஞானம் இசைத்து உந்தன் புகழை என்றும் பாடவே – 2
எனது சதை என்றாய் உண்மையின் உணவு என்றாய்
எனது இரத்தம் என்றாய் உண்மையின் பானம் என்றாய் வார்த்தையை வாழ்ந்திட வேண்டும்
வல்லமை நான் பெற வேண்டும்
வறுமை இல்லா வாழ்வு வந்திட
தியாகம் வேண்டும் -(எழுந்து)

விண்ணக விருந்தே என்னில் lyrics, Vinnaga Virunthae ennil lyrics

Vinnaga Virunthae ennil va song lyrics in english

Vinnaga Virunthae ennil va ennagam vaazha irangi va -2
Mannaga veettin maanbae va maaparanae (meetka va) -2
Agilam vaalum deiva unavu nee
anbai Tharum amutha unavu nee-2
elunthu vaarayo ennail vaarayo -2

1.Manna unavae mannilae vanthaai unbavar vaazhavae
niththiya vaalvil nilai peravae unavai thanthayae-2
Ithu un udalantro vaalvu maarumantro
Ithu un raththam antro thaagam theerumantro
Yesuvae Neer vara veandum ennaiyum maattrida veandum
ulagam vaalvatharkkaga
enaniyae naan thara veandum

2.Vaanam irangi vantha mazhaiyaal vaalvu nanaiyavae
gnanam isaithu unthan pugalai entrum paadavae -2
Enathu sathai entraai unmaiyin unavu entraai
Enathu raththam entraai unmaiyin paanam entraai vaarthaiyai
vaalnthida veandum
Vallami naan pera veandum
Varumai illa vaalvu vanthida
thiyagam veandum

 

Key Takeaways

  • The article provides the lyrics for the Tamil Christian song ‘விண்ணக விருந்தே என்னில் – Vinnaga Virunthae ennil va’.
  • It includes both the original Tamil lyrics and a translation in English.
  • The song emphasizes themes of divine sustenance and transformation.
  • Links to related Christian devotional songs are included for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo