எல்லா நாமத்திற்க்கும் மேலான – Ella naamathirkkum melaana naamamae
எல்லா நாமத்திற்க்கும் மேலான – Ella naamathirkkum melaana naamamae
El Adonai – Tamil Worship song
எல்லா நாமத்திற்க்கும் மேலான நாமமே
எல்லா நாமங்களிலும் பயப்படத்தக்க நாமமே
உம் நாமம் ஏற்றி போற்றி உம்மை துதித்திடுவேன்
உம்மை பணிந்து உயர்த்திடுவேனே – பாடியே
ஏல் அடோனாய்(2) எங்கள் தேவனே
ஏல் அடோனாய் (2) எஜமானனே
1.வேலைக்காரரின் கண்கள் எஜமான் கரம் நோக்குமே
கர்த்தர் இறங்கும் வரை எங்கள் கண்கள் உம்மை நோக்குமே
2.இஸ்ரவேலின் மீட்ப்பர் என்னை விடுவிக்க வல்லவர்
செங்கடலையும் எரிகோவையும் கடந்திட உதவிடுவார்
Ella naamathirkkum melaana naamamae song lyrics in english
Ella naamathirkkum melaana naamamae
Ella naamangalilum bayapadathakka naamamae
Um naamam yaetri potri ummai thuthithiduvaen
Ummai paninthu uyarthiduvaenae – paadiyae
El Adonai (2) Engal Devanae
El Adonai (2) Ejamaananae
1.Velaikararin kangal Ejamaan karam nokkumae
Karthar irangum varai Engal kangal ummai nokkumae
2.Isravaelin meetpar Ennai viduvikka vallavar
Sengadalaiyum yerikovaiyum Kadanthida uthaviduvaar
- எல்லா நாமத்திற்க்கும் மேலாய் – Ella Naamathirkkum Melai
- இயேசு நாமம் மேலான நாமம் – Yesu naamam Melaana naamam Lyrics
- Yesuvin Naamamae Christian Song Lyrics
- Yesu Naamam Christian Song Lyrics
- Nal Meetpar Yesu Naamamae Lyrics – நல் மீட்பர் இயேசு நாமமே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."