எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம் – Ellla Janathukkum Santhosham

Faith Score0
Faith Score0

எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம் – Ellla Janathukkum Santhosham Tamil Christmas Song Lyrics, written tune and sung by PETER ELWIS. A.V Amali Deepika & Bharathi Revival Media

எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் -2
தேவாதி தேவன் பிறந்ததால்
கர்த்தாதி கர்த்தர் பிறந்ததால் -2
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் –

சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடும் நம் பிரபு -2
சிறியதாம் பெத்லகேம் என்னும் ஊரில்
இன்று நமக்காய் பிறந்தாரே -2
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் -2
தேவாதி தேவன் பிறந்ததால்
கர்த்தாதி கர்த்தர் பிறந்ததால் -2
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் -2

நமக்கொரு பாலன் பிறந்தாரே
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் -2
கர்த்தத்துவம் அவர் தோளின் மேலே
அவரின் நாமம் அதிசயமே -2
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் -2
தேவாதி தேவன் பிறந்ததால்
கர்த்தாதி கர்த்தர் பிறந்ததால் -2
எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்
பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் -2

எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம் lyrics, Ellla Janathukkum Santhosham Lyrics, tamil christmas


Ellla Janathukkum Santhosham song lyrics in English

Ellla Janathukkum Santhosham ( Ella Janathirkkum Santhosam)
Boomiyil Engum Aarppaattam-2
Devathi Devan piranthathaal
Karthathi Karthar Piranthathaal-2

1.Siriyavanai Puluthiyil Irunthu
Thookkividum Nam Pirabhu-2
Sirithaam Bethlehem Entra ooril
Intru Namakkaai Pirantharae-2

2.Namakkoru Palan Pirantharae
Namakoru Kumaran kodukkapattaar-2
Kartharthuvam Avar tholin Melae
Avarin Namam Athisayamae -2

 

Key Takeaways

  • The article features the Tamil Christmas song ‘எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம் – Ellla Janathukkum Santhosham’.
  • It contains lyrics celebrating the birth of Jesus and the joy it brings to all.
  • The lyrics convey a message of happiness and festivity during Christmas.
  • Links to related Tamil Christian songs and additional resources are provided for further exploration.

Estimated reading time: 2 minutes


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo