விண்மீன் கீழ்வானில் தோன்றி – Vinmeen Keezhvaanil Thontri

Faith Score0
Faith Score0

விண்மீன் கீழ்வானில் தோன்றி – Vinmeen Keezhvaanil Thontri Tamil christmas song lyrics, Written tune and sung by Sr.Evana Chris CMC, Deepa Therese CMC

விண்மீன் கீழ்வானில் தோன்றி
அழகாய் ஒளிரக் கண்டேன்
Gloria(4) In Excelsis Deo

விண்மீன் கீழ்வானில் தோன்றி
அழகாய் ஒளிரக் கண்டேன்
தூதர்களும் ஒன்று சேர்ந்து
Gloria பாடி ஆடினர்

விண்ணதின் மைந்தன் புவியினில் இன்று உலகத்தின் மீட்பரானார்
நிலவதின் கண்கள் குளிரவே
மாட்டு தொழுவத்தில் வந்து பிறந்தார்

Chorus
ஆரி ராரி ராரி ராராரோ
கன்னி மரியுடன் பாடிடுவோம்
வானவ கணத்தோடு ஒன்று சேர்வோம்
அல்லேலூயா கீதம் பாடிடுவோம்

விண்மீன் ஒளிர்வதை கண்டு ஞானிகள்
பொன்னும் பொருளுடன் வந்து நின்றனர்
மானிட மீட்பரை ஒன்று சேர்ந்து
பாடி வணங்கினர் தாழ்மையுடன்

கன்னி மரியாவின் மடியினிலே
குழந்தை மயங்கும் அழகை பார்த்து
விண்ணவர் மண்ணதில் இறங்கி வந்து
பாடி வணங்கினர் மகிழ்ச்சியுடன்

விண்மீன் கீழ்வானில் தோன்றி Lyrics, Vinmeen Keezhvaanil Thontri lyrics, tamil Christmas songs, Bazalel CMC Thuckalay songs

Vinmeen Keezhvaanil Thontri song lyrics in English

Vinmeen Keezhvaanil Thontri
Alagaai olira kandean
Gloria(4) In Excelsis Deo

Vinmeen Keezhvaanil Thontri
Alagaai Olira kandean
Thootharkalaum Ontru searnthu
Gloria Paadi Aadonar

Vinnathin Mainthan Puviyinil Intru Ulgaththin Meetparaanaar
Nilavathin Kangal Kuliravae
Maattu Tholuvaththil Vanthu Piranthaar

Aararirraro

Kannimariyudan Paadiduvom
Vaanava Kanathodu Ontru searvom
Alleluya Geetham Paadiduvom

Vinmeen Olirvathai Kandu Gnanigal
Ponnum Poruludan Vanthu Nintranar
Maanida Meetparai Ontru searnthu
Paadi Vananginar Thaalmaiyudan

kanni Mariyavain Madiyinilae
kulanthai Mayangum Alagai paarthu
Vinnavar Mannathil Irangi Vanthu
Paadi vananginar Magilchiyudan

 

Key Takeaways

  • The article features the Tamil Christmas song ‘விண்மீன் கீழ்வானில் தோன்றி – Vinmeen Keezhvaanil Thontri’.
  • It includes both the original Tamil lyrics and their English transliteration.
  • The song celebrates the birth of Jesus and depicts the beauty of the star shining in the sky.
  • Various links to related Christmas songs are provided at the end of the article.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo