ஆரவாரம் ஆர்ப்பாட்டம் – Aaravaram Aarpattam Appa Jebathotta Jeyageethangal vol 25 Song lyrics, Written and sung by Father Berchmans
ஆரவாரம் ஆர்ப்பாட்டம்
அப்பா சந்நிதியில்
நாளெல்லாம் கொண்டாட்டம்
நல்லவர் முன்னிலையில்
நன்றிப் பாடல் தினமும் பாடு(வோம்)
நல்ல தேவன் உயர்த்திப் பாடு(வோம்)
1.கல்வாரி சிலுவையில் கர்த்தர்
இயேசு வெற்றி சிறந்தார்
கண்ணீரை மாற்றி நம்மை
காலமெல்லாம் மகிழச் செய்தார்
- கிறிஸ்துவை நம்பினதால்
பிதாவுக்குப் பிள்ளையானோம்
அப்பான்னு கூப்பிடப்பண்ணும்
ஆவியாலே நிரப்பப்பட்டோம் - உயிர்த்த கிறிஸ்து நம்ம (நம்)
உள்ளத்திலே வந்துவிட்டார்
சாவுக்கேதுவான நம்ம (நம்)
சரீரங்களை உயிர்ப்பிக்கின்றார் - ஆவிக்கேற்ற பலி செலுத்தும்
ஆசாரிய கூட்டம் நாம்
வெளிச்சமாய் மாற்றியவர்
புகழ்ச்சிதனை பாடிடுவோம்
5.துயரம் நீக்கிவிட்டார்
கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்
ஒடுங்கின ஆவி நீக்கி
துதி என்னும் உடையை தந்தார்
- நீதியின் சால்வை தந்து,
இரட்சிப்பாலே போர்த்துவிட்டார்
மணமகன் மணமகள் போல்
அலங்கரித்து மகிழ்கின்றார் - இயேசுவின் பெயராலும்
ஆவியாலும் கழுவப்பட்டோம்
நீதிமானாய் மாற்றப்பட்டு
தூய்மையான பிள்ளைகளானோம் - மூலைக் கல்லாம் கிறிஸ்துவின் மேல்
கட்டப்பட்ட மாளிகை நாம்
ஆவிதங்கும் ஆலயம்
வளர்கின்ற கோபுரம் நாம்
9.விண்ணகம் நம் நாடு
வருகைக்காக காத்திருப்போம்
அற்பமான நமது உடல்
அப்பா போல மாறிடுமே
ஆரவாரம் ஆர்ப்பாட்டம் பாடல் வரிகள், Aaravaram Aarpattam Appa Lyrics
Aaravaram Aarpattam Appa song lyrics in English
Aaravaram Aarpattam
Appa Sannithiyil
Naalellaam kondattam
Nallavar Munnilaiyil
Nandri Paadal thinamum paaduvom
nalla devan uyarthi paaduvom
1.Kalvaari siluvaiyil karthar
yesu vettri siranthaar
Kanneerai mattri nammai
kaalamellaam magila seithaar
2.Kiristhuvai nambinathaal
pithavukku pillaiyanom
appaannu koppidapannum
Aaviyalae nirappattom
3.Uyirtha kiristhu nam
ullaththil vanthuvittaar
saavukkeathuvaana nam
sareerangalai uyirppikintraar
4.Aavikkeattra balao seluthum
Aasaariya koottam naam
velichamaai mattriyavar
pugalchithanai paadiduvom
5.Thuyaram neekkivittaar
kondattaththin Aadai thanthaar
Odungina aavi neekki
thuthi ennaum udaiyai thanthaar
6.Neethiyin salvia thanthu
ratchippalae porthuvittaar
manamagan manamagal poal
alankarithu magilkintraar
7.Yesuvin peayaraalum
aaviyalaum kaluvapattom
neethimanaai maattrapattu
thooimaiyana pillaikalanom
8.Moolai kallaam kiristhuvin mael
kattapatta maaligai naam
aavithangum aalayam
valarkintra kopuram naam
9.Vinnagam nam naadu
varukaikaga kaathiruppom
arpamana Namathu udal
appa pola maaridumae
Jebathotta jeyageethangal vol 25 lyrics in tamil,
Key Takeaways
- The article presents the lyrics of the song ‘ஆரவாரம் ஆர்ப்பாட்டம் – Aravaram Aarpattam Appa,’ written and sung by Father Berchmans.
- The song celebrates the joy of faith, highlighting themes like salvation, celebration, and divine presence.
- Key verses express joy in the resurrection of Christ and the transformation of believers into children of God.
- The lyrics emphasize community worship, gratitude, and the promise of eternal life.
- Links to other Tamil Christian songs are included for further listening.
Estimated reading time: 2 minutes


