En Devan En Velicham – என் தேவன் என் வெளிச்சம்

Faith Score+3
Faith Score+3

En Devan En Velicham Tamil Christian Deva Prasannam Song Lyrics – என் தேவன் என் வெளிச்சம்

என் தேவன் என் வெளிச்சம்
என்னை இரட்சிப்பவரும் அவரே
என் ஜீவனுக் கரணானவர்
நான் யாருக்கும் அஞ்சமாட்டேன்

1. தாயும் தந்தையும் தள்ளிவிட்டாலும்
அன்பர் இயேசென்னை ஏற்றுக் கொள்வார் (சேர்த்துக் கொள்வார்)
என்னை அவர் நிழலில் வைத்துக் காத்திடுவார்
தலைமேலேற்றி என்னை உயர்த்திடுவார் (கன்மலை மேலேற்றி என்னை உயர்த்திடுவார்) – என்

2. தீமை செய்கின்றவர்கள் எனக்கு
தீமை செய்ய விரும்புகையில்
என் தேவன் அருகில் வந்து என்னைக் காத்து நின்றார்
என்னைப் பகைத்தவர்கள் உடனே அழிவாரே (தேவனை அறிந்தாரே) – என்

3. தீங்கு நாளில் அவர் என்னை மறைத்து
தம் கரத்தினால் தாங்கிடுவார்
தம் கூடார மறைவிலே ஒளித்து வைத்து
செவ்வையான பாதையில் நடத்திடுவார்

என் மீட்பர்

En Devan En Velicham Lyrics,  என் தேவன் என் வெளிச்சம் பாடல் வரிகள், Tamil songs

En Devan En Velicham song lyrics in English

En Devan En Velicham
Ennai Ratchippavarum Avare
En Jeevanu Karanaanavar
Naan Yaarukkum Anjamatten

1.Thaayum Thandayum Thallivittaalum
Thandhai Yesennai Serthu Kolvaar ( Anbar Yesennai Yettrukolvaar)
Ennai Avar Nilalil Vaithu Kaathiduvar
Kanmalai Meletri Ennai Uyarthiduvar ( Thalaimelettri Ennai Uyarthiduvaar -En Devan

2.Theemai Seigintravargal Enakku
Theemai Seiya Virumbugaiyil
En Devan Arugil Vandhu Ennai Kaathiduvar ( Kaathu Nintraar)
Ennai Pagaithtavargal Udane Azhivaare ( Devanai Arintharae) -En Devan

3. Theengu Naalil Avar Eannai Maraithu
Tham Karathinaal Thaangiduvaar
Tham Koodara Maraivilae Olithu Vaithu
Sevvaiyana Paathaiyil Nadathiduvaar

 

Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘En Devan En Velicham – என் தேவன் என் வெளிச்சம்.’
  • The lyrics express themes of protection, love, and unwavering faith in God.
  • It includes both the Tamil lyrics and an English transliteration for accessibility.
  • The article provides links to additional Tamil Christian songs and lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo