என் ஜீவனை பார்க்கிலும் – En Jeevanai Paarkkilum Neer Tamil Christian Song Lyrics
என் ஜீவனை பார்க்கிலும் நீர்பெரியவர் எனக்கு
ஆராதனை ஆராதனை -4
என் சிநேக கீதமே
என் இயேசு நாதரே- 2
என் ஜீவனை பார்க்கிலும் நீர்பெரியவர் எனக்கு
உமக்கு நிகராய் யாரும் இல்லை
இந்த உலகில் இயேசுவே -2
ஜீவனே சொந்தமே
உந்தன் மார்பில் சாய்ந்திடுவேன்-2
உம்மை போல நேசம் வைக்க
யாரும் இல்லை இயேசுவே
நேசமே சவாசமே
உம்மில் நானும் சேர்ந்திடுவேன்-2
ஆராதனை ஆராதனை -4 – என் சிநேக கீதமே
என் ஜீவனை பார்க்கிலும் பாடல் வரிகள், En Jeevanai Paarkkilum Neer Lyrics
En Jeevanai Paarkkilum Neer song lyrics in English
En jeevanai paarkkilum neer periyavar enkkau
Aarathanai Aarathanai -4
En Snega Geethamae
En Yesu Naatharae -2
En jeevanai paarkkilum neer periyavar enkkau
Umakku Nigaraai Yaarum Illai
Intha Ulagil Yesuvae -2
Jeevanae sonthamae
Unthan maarbil saainthiduvean -2
Ummai pola nesam vaikka
Yaarum illa Yesuvae -2
Nesamae sawasamae
Ummil Naanum Searnthiduvean
Aarathanai Aarathanai -4
En Prema Geethamam tamil song translation
- “தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘என் ஜீவனை பார்க்கிலும் – En Jeevanai Paarkkilum Neer’.
- It emphasizes devotion and worship towards Jesus, expressing the uniqueness of His love.
- The lyrics highlight themes of love, oneness, and a desire to be close to Jesus.
Estimated reading time: 2 minutes

