என் மணவாளன் இயேசுவுக்கு – En Manavalan Yesuvukku
என் மணவாளன் இயேசுவுக்கு – En Manavalan Yesuvukku Tamil Christians song lyrics, written tune and sung by Lyric & Tune: Pr. R. Reegan Gomez & A. Jano Anton. Aarathanai Aaruthal Geethangal 15th Vol
- என் மணவாளன் இயேசுவுக்கு
எந்நாளும் துதி துதியே
என்னோடு வாழும் நேசருக்கு
எந்நாளும் துதி துதியே
புது நாமத்தால் என்னை அழைத்தார்
என் வாழ்வெல்லாம் புதிதாக்கினார்
எப்சிபா என்றழைத்து பிரியம் வைத்தார்
பியூலா என்றழைத்து சொந்தமாக்கினார்
- மணவாளன் மணவாட்டியில்
பூரிப்புடன் மகிழ்வதுபோல்
என் நேசர் என் மீதும்
பூரிப்புடன் மகிழ்கின்றார் - நேசத்தினால் இழுத்துக் கொண்டார்
அறைக்குள்ளே அழைத்து வந்தார்
களிகூர்ந்து மகிழ்ந்திருப்பேன்
நேசருக்குள் மகிழ்ந்திருப்பேன் - அபிஷேகித்தார் அலங்கரித்தார்
அதிகாரம் எனக்கு தந்தார்
மகிமையின் மேல் மகிமை தந்தார்
மகிமையின் நம்பிக்கையாய் வந்தார்
என் மணவாளன் இயேசுவுக்கு song lyrics, En Manavalan Yesuvukku song lyrics, tamil songs
En Manavalan Yesuvukku song lyrics in English
1.En Manavalan Yesuvukku
Ennalaum Thuthu Thuthiyae
Ennodu Vaalum Nesarukku
Ennaalum Thuthi Thuthiyae
Puthu Naamathaal Ennai Alaithaar
En vaalvellam Puthithakkinaar
Epshiba Entralaithu Piriyam Vaithaar
Beula Entralaithu Sonthamakkinaar
2.Manavaalan manavaattiyil
Poorippudan Magilvathupol
En Nesar En Meethum
Poorippudan Magilkintraar
3.Nesathinaal Iluthu Kondaar
Araikkullae alaithu vanthar
Kazhikoornthu Magilnthiruppean
Nesarukkul Magilnthiruppean
4.Abishekiththaar Alangarithaar
Athikaaram Enakku Thanthaar
Magimaiyin Mel Magimai Thanthaar
Magimaiyin nambikkaiyaai Vanthaar
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என் மணவாளன் இயேசுவுக்கு – En Manavalan Yesuvukku.’
- It includes various stanzas praising Jesus as the beloved man and savior.
- The song emphasizes themes of joy, love, and divine calling throughout its verses.
- The article also provides English translations of the song lyrics for better understanding.
- Links to related Tamil Christian songs are available for further exploration.
- மணவாளன் வருகிறார் – Manavalan Varugirar
- மணவாளன் கர்த்தர் இயேசு – Manavalan Karthar yesu
- மணவாளன் முன்பதாக செல்லும் – Manavalan Munbathaga sellum
- இயேசுவுக்கு ஸ்தோத்திரம் – Yesuvukku Sthothiram song lyrics
- நன்றி நன்றி நன்றி சொல்லி பாடுவேன் – Nantri Nantri solli paaduven
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
