என் மேல இவ்வளவா அன்பு – En Mela Ivvalava Anbu
என் மேல இவ்வளவா அன்பு – En Mela Ivvalava Anbu Tamil Christian song lyrics, written tune and sung by Sibison
என் மேல இவ்வளவா அன்பு (4)
என் இயேசுவே!
என் நேசரே!
என் மேல இவ்வளவா அன்பு(2)
தம்மைத்தாமே வெறுமையாக்கி
அடிமையின் ரூபமெடுத்து
மனுஷ சாயலாக
என்னையும் மீட்டெடுத்தீர் (2) – (என் இயேசுவே)
(பிலிப்:2:7)
அந்தகாரமயிருந்தேன் உமக்குள்ளே
வெளிச்சமாக்கி உம் பிள்ளையாய்
நடந்து கொள்ள என்னையும் மாற்றினீரே (2). – (என் இயேசுவே)
(எபேசி:5:8)
ஆட்டைப் போல வழித்தப்பி
அலைந்தே நான் திரிந்தேனையா
கர்த்தரே என்னுடைய அக்கிரமங்களை
சுமந்தீரையா -2 (என் இயேசுவே)
(ஏசாயா:53:6)
என் மேல இவ்வளவா அன்பு lyrics, En Mela Ivvalava Anbu lyrics, Tamil songs
En Mela Ivvalava Anbu song lyrics in English
En Mela Ivvalava Anbu -4
En yesuvae
En Nesarae
En Mela Ivvalava Anbu -2
Thammaithamae Verumaiyakki
Adimaiyin Roobameduthu
Manusha Saayalaga
Ennaiyum Meettedutheer-2- En yesuvae
Anthakaaramayirunthean umakkullae
Velichamakki Um Pillaiyaai
Nadanthu Kolla Ennaiyum Maattrineerae-2- En Yesuvae
Aattai Pola Vazhithappi
Alainthae Naan Thirintheanaiya
Kartharae Ennudaiya Akkiramangalai
Sumantheeraiya -2- En Yesuvae
Featuring for this song Pastor. John Wesley Muthu (Church Sword Mission) and music by Titus Jeo
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian song, என் மேல இவ்வளவா அன்பு – En Mela Ivvalava Anbu.
- The song expresses deep love for Jesus and reflects on themes of redemption and guidance.
- Pastor John Wesley Muthu features in this song, with music composed by Titus Jeo.
- The lyrics connect biblical references to everyday experiences and emotions.
- Additional links provide access to other Tamil Christian song lyrics.
- Kirubai Mela Kirubai lyrics – கிருப மேல கிருப தந்தாரே
- Yudha Raja Singam song lyrics – யூத ராஜ சிங்கம்
- எங்க கூடாரத்தின் மேல உங்க மகிமை – Enga kudarathin mele unga magimai
- Irakkam Vaechingalae song lyrics – கருவில் இருந்து என்ன சுமந்த
- இந்த கல்லு மேல மோதுகிறவன் – Intha Kallumela Mothukiravan song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
