என் பாவத்திற்காய் நீர் அடிக்கப்பட்டீர் – En Paavathirkaai Neer Adikkappatteer
என் பாவத்திற்காய் நீர் அடிக்கப்பட்டீர் – En Paavathirkaai Neer Adikkappatteer Good Friday Tamil Worship Christian song lyrics, written tune and sung by Pastor Nelson Jasper W & Joshna Deborah
என் பாவத்திற்காய் நீர் அடிக்கப்பட்டீர்
என் அக்கிரமத்திற்காய் நீர் அறையப்பட்டீர் – 2
ஐயா தருகிறேன் என்னை உமக்கு நான் – 2
1.சிலுவையிலே எனக்காக நீர் அடிக்கப்படீர் நொறுக்கப்பட்டீர் – 2
உமக்காக நான் என்ன செய்வேன்
உமக்காக நான்
என்னை அர்ப்பணம் செய்வேன்
உமக்காக நான் என்ன செய்வேன்
உமக்காக நான்
என்னை ஊழியம் செய்வேன் – 2 ஐயா
2.கை கால்களில் ஆணிகளால் கடாவப்பட்டு காயப்பட்டீர்
உமக்காக நான் என்ன செய்வேன்
உமக்காக நான்
என்னை அர்ப்பணம் செய்வேன்
உமக்காக நான் என்ன செய்வேன்
உமக்காக நான்
என்னை ஊழியம் செய்வேன் – 2 ஐயா
3.தாங்கொன்னா வேதனையில் இந்த பாத்திரம்
நீங்கினால் நலம் என்ரீரே
உமக்காக நான் என்ன செய்வேன்
உமக்காக நான்
என்னை அர்ப்பணம் செய்வேன்
உமக்காக நான் என்ன செய்வேன்
உமக்காக நான்
என்னை ஊழியம் செய்வேன் – 2 ஐயா
என் பாவத்திற்காய் நீர் அடிக்கப்பட்டீர் பாடல் வரிகள், En Paavathirkaai Neer Adikkappatteer lyrics, Good Friday lent days tamil songs
En Paavathirkaai Neer Adikkappatteer song lyrics in English
En paavathirkaai neer adikkappatteer
En akkiramathirkaai neer araiyappatteer – 2
Aiyaa tharugiren ennai umakku naan – 2
1.Siluvaiyile enakkaaga neer adikkappatteer norukkappatteer – 2
Umakkaaga naan enna seiven
Umakkaaga naan
Ennai arppanam seiven
Umakkaaga naan enna seiven
Umakkaaga naan
Ennai oozhiyam seiven – 2 Aiyaa
2.Kai kaalgalil aanigalaal kadaavappattu kaayappatteer
Umakkaaga naan enna seiven
Umakkaaga naan
Ennai arppanam seiven
Umakkaaga naan enna seiven
Umakkaaga naan
Ennai oozhiyam seiven – 2 Aiyaa
3.Thaangonnaa vedhanaiyil indha paaththiram
Neenginaal nalam enreere
Umakkaaga naan enna seiven
Umakkaaga naan
Ennai arppanam seiven
Umakkaaga naan enna seiven
Umakkaaga naan
Ennai oozhiyam seiven – 2 Aiyaa
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘என் பாவத்திற்காய் நீர் அடிக்கப்பட்டீர் – En Paavathirkaai Neer Adikkappatteer’.
- The lyrics emphasize themes of devotion and sacrifice, reflecting on Christ’s suffering for humanity.
- It includes a repetitive structure, urging the singer to offer themselves to God.
- The song serves as a worship piece for Good Friday and reflects Lent’s themes.
- Links to related Tamil Christian songs are provided at the end of the article.
- உமக்காகத் தானே ஐயா நான் – Umakaga thanae Iyya song Lyrics
- என்னை பெருக செய்வேன் – Ennai Peruga Seiven
- இதோ புதிய காரியத்தை செய்வேன் – Itho puthiya kaariyathai seiven
- ஆளுகை செய்வேன் – Aalugai Seiven
- சீர்ப்படுத்துவார் – Seerpaduththuvaar lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
