ஆசை இன்னும் அடங்கவில்லையே -Aasaiinnum Adangavillaye

Faith Score0
Faith Score0

ஆசை இன்னும் அடங்கவில்லையே – Aasaiinnum Adangavillaye Tamil Chirstian song lyrics, Written tune and sung by Pas.Yun Samuel Raja

எத்தனை முறை நன்றி சொன்னாலும்
ஆசை இன்னும் அடங்கவில்லையே
எத்தனை முறை உம்ம துதிச்சாலும்
திருப்தியே ஆகவில்லையே – 2

இரவு முழுவதும் நன்றி சொன்னாலும்
முழுசா சொல்லி முடியல – 2
பகலெல்லாம் நன்றி சொன்னாலும்
பகல் கூட பத்தவே இல்ல -2
பகல் கூட பத்தவே இல்ல
எனக்கு பகல் கூட பத்தவே இல்ல…..

எழுத்தா எழுதி உம்ம துதிச்சாலும்
பல நாட்களாக எழுதி முடியல – 2
பாட்டா பாடி உம்ம துதிச்சாலும்
ஆண்டுகளா வரிகள் முடியல – 2
ஆண்டுகளா வரிகள் முடியல
பல ஆண்டுகளா வரிகள் முடியல….

சபையா கூடி உம்ம ஆராதிச்சாலும்
முடிக்கவே மனசு இல்லையே – 2
ஆடிப்பாடி உம்ம ஆராதிச்சாலும்
ஆர்வம் இன்னும் குறையவில்லையே – 2
ஆர்வம் இன்னும் குறையவில்லையே
ஆர்வம் இன்னும் குறையவில்லையே

ஆசை இன்னும் அடங்கவில்லையே lyrics,
Aasaiinnum Adangavillaye lyrics, Tamil songs, Eththani Murai Nantri lyrics,

Aasaiinnum Adangavillaye song lyrics in English

Ethanai Murai Nantri sonnaalum
Aasai Innum Adangavillaiyae
Eththanai Murai Umma Thuthichalum
Thirupthiyae Aagavillaiyae-2

Iravu Muluvathum Nantri sonnaalum
Mulusa Solli Mudiyala-2
Pagalellaam Nandri sonnalaum
Pagal kooda Paththavae Illa-2
Pagal Kooda Paththavae Illa
Enakku Pagal Kooda Paththavae Illa

Eluththa Eluthi umma Thuthichalum
Pala Naatkalaga Eluthi Mudiyala -2
Paatta Paadi Ummai Thuthichalaum
Aandugala Varigal mudiyala-2
Aandugala Varigal mudiyala
Pala Aandugala Varigal mudiyala

Sabaiya Koodi Ummai Aarathichalaum
Mudikkavae Manasu Illaiyae-2
Aadippaadi Ummai Aarathichalaum
Aaravam Innum Kuraiyavaevilliyae-2
Aaravam Innum Kuraiyavaevilliyae
Aaravam Innum Kuraiyavaevilliyae

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian song ‘ஆசை இன்னும் அடங்கவில்லையே – Aasaiinnum Adangavillaye’.
  • The song expresses a deep sense of gratitude while acknowledging unfulfilled desires.
  • It highlights the limitations of worship, praise, and written expressions of thanks.
  • The lyrics are presented in both Tamil and their English transliteration for accessibility.
  • The article includes links to other Tamil and Malayalam Christian song lyrics.

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo