என் வாழ்விலே நீர் பாராட்டின – En Vaazhvilae Neer Paarattina
என் வாழ்விலே நீர் பாராட்டின – En Vaazhvilae Neer Paarattina Tamil Christian songs lyrics
என் வாழ்விலே நீர் பாராட்டின
தயவுகெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல
மாறாமலே உடனிருந்தீர்
விலகாமலே நடத்தி வந்தீர்
ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே – 2
1. எதிர்பார்க்கும் முடிவுகளை
என் வாழ்வில் அளிப்பவரே
வழியறியா அலைந்த என்னை
கண்டீரே உம் கண்களால்
2. சறுக்களிலும் கண்ணீரிலும்
விழுந்திட்ட என் நிலையை
துன்பங்களை கண்ட நாட்களுக்கு
சரியாக என்னை மகிழசெய்தீர்
3. சொந்தமான பிள்ளையாக
தகப்பனை போல் சுமந்தீர் இமைப்பொழுதும் என்னை விலகினாலும்
இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர்
En Vaazhvilae Neer Paarattina song lyrics in english
En Vaazhvilae Neer Paarattina
Thayavukellam Naan Paathiran Alla
Ithuvaraiyil Neer Thaanginatharkku Evvaluvum
Naan Thaguthiyum Illa
Maaramalae Undaniruntheer
Vilakamalae Nadathi Vantheer
Aatchariyamanavarae En Vaazhvin
Athisayamanavarae -2
1.Ethirpaarkkum Mudivugalai
En Vaazhvil Alippavarae
Vazhiyariya Alaintha Ennai
Kandeerae Um Kangalaal
2.Sarukkalilum Kanneerilum
Vilunthitta En Niaaiyai
Thunbaigalai Kanda Naatkalukku
Sariyaga Ennai Magilaseitheer
3.Sonthamaana Pillaiyaga
Thagapanai Poal Sumantheer Emaipoluthum
Ennai Vilaginalum
Erakkangalaal Ennai Searthukolveer
- நீர் பாராட்டின கிருபை – Neer Parattina Kirubai
- உம் அருள் பெற இயேசுவே – Um Arul Pera Yesuvae
- Naan Ummai Paadida – நான் உம்மை பாடிட
- தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி Thai Pola Thetri lyrics / Joseph Aldrin / Pradhana Aasariyarae / Tamil Christian Song
- En Vaazhvilae Oliyaetravae – என் வாழ்விலே ஒளியேற்றவே
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என் வாழ்விலே நீர் பாராட்டின – En Vaazhvilae Neer Paarattina’.
- The song expresses gratitude for God’s unwavering support in the singer’s life.
- It reflects themes of reliance on God during hardships and emphasizes His miraculous presence.
- The English translation of the lyrics is also provided for understanding.
- Overall, the song celebrates God’s love and compassion towards His followers.
- உங்க அழக சொல்ல – Unga Azhaga Solla
- கிருபையினாலே நான் – Kirubaiyinalae Naan
- வாழ்க்கை இனித்திடுதே – Vaazhkai Inithiduthae
- தினமும் உம் கூட – Dinamum um kooda
- எவ்வளவாய்ப் பெரியவரே – Evvalavaai Periyavarae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
