Ennai MagizhaSeidhar Lyrics – என்னை மகிழச்செய்தார்

Ben Samuel
Deal Score+2
Deal Score+2

Ennai MagizhaSeidhar Lyrics – என்னை மகிழச்செய்தார்

  • என்னை மகிழச்செய்தார்
  • Ennai Magizha Seidhar
என்னை மகிழச்செய்தார் இயேசு மன நிறைவுடன் ஆராதிப்பேன் நம்மை பெருக செய்தார் இயேசு உள்ளம் நிறைவுடன் நன்றி சொல்வேன்-2

அகிலம் முழுதும் வார்த்தையாலே படைத்த தெய்வம் அவரே அவரே என்னை தமது கரத்தினாலே வணைந்து கொண்டாரே-2-என்னை மகிழ

1.வானமும் பூமியும் படைத்தவர் வாக்கு மாறாதவர்-இந்த-2 சொன்னதை இன்றே செய்திடுவார் சிறப்பாய் நடத்திடுவார்-2-என்னை மகிழ

2.வெண்கல கதவினை உடைத்தவர் தாழ்ப்பாளை முறித்தவர்-இயேசு-2 சாத்தானின் செயல்களை முறித்திடுவார் விடுதலை அளித்திடுவார்-2-என்னை மகிழ

Ennai MagizhaSeidhar Lyrics song lyrics in english

Ennai Magizha Seidhar Yesu Mana Niraivudan Aarathipen Nammai Peruga Seithar Yesu Ullam Niraivudan Nantri Solluvean

Agilam muluthum Vaarthaiyalae Padaitha Deivam Avare Avare Ennai Thamathu Karathinalae Vanainthu Kondarae – 2 Ennai

1. Vaanamum Boomiyum Padaithavar Vakku Marathar – Intha – 2 Sonnathai Intrae Seithiduvaar Sirappaai Nadathiduvaar – Ennai

2. Vengala Kathavinai Udaithavar Thazhpaalai Murithavar – Yesu -2 Saathanin Seyalgalai Murithiduvaar Viduthalai Alithiduvaar – 2 Ennai

#Iphone #smartwatch #dress #shoes #mobile #laptop #kitchen #garden #kids #bible #music #samsung #Apple #Vivo #Oppo #oneplus #CCTV #DSLR #soundbar #TV #electronics
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo