எப்படிப்பா நான் எப்படிப்பா – Eppadipa Naan Eppadipa
எப்படிப்பா நான் எப்படிப்பா – Eppadipa Naan Eppadipa
எப்படிப்பா நான் எப்படிப்பா
என் நேசர் எனக்கு செய்ததை
விவரித்து சொல்லுவேன் (2)
- சொல்ல முடியல சொல்லாம இருக்க முடியல (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம் - நம்ப முடியல நம்பாம இருக்க முடியல (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம் - உள்ளம் நாடனும் உங்க அன்ப தேடணும் (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம் - உயிர் வாழனும் உங்க பணிய செய்யணும் (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் சொல்லுவேன் (2)
Eppadipa Naan Eppadipa Song Lyrics in English
Eppadipa naan eppadipa
En nesar enaku seithathai vivarithu soluven – 2
Solla mudiyala sollama irukka
mudiyala – 2
Konjama nenjama nanmaigal yeralam
Konjama nenjama nanmaigal tharalam
Eppadipa naan eppadipa
En nesar enaku seithathai vivarithu soluven – 2
- Namba mudiyala nambama iruka mudiyala – 2
Konjama nenjama nanmaigal yeralam
Konjama nenjama nanmaigal tharalam
Eppadipa naan eppadipa
En nesar enaku seithathai vivarithu soluven – 2
- Ullama naadanum unga anba
thedanum – 2
Konjama nenjama nanmaigal yeralam
Konjama nenjama nanmaigal tharalam
Eppadipa naan eppadipa
En nesar enaku seithathai vivarithu soluven – 2
- Uyir vazhanum unga paniya
seiyanum – 2
Konjama nenjama nanmaigal yeralam
Konjama nenjama nanmaigal
soluven – 2
Eppadi pa Naan Eppadi pa Beautiful Tamil Christian song and sung by D. Kennedy Prema from Abhiseha Geethangal Vol 8 Album song.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."