Idhayathil Piranthavar – இதயத்தில் பிறந்தவர்

Idhayathil Piranthavar – இதயத்தில் பிறந்தவர்

இதயத்தில் பிறந்தவர் நமக்காக பிறந்தவர்
வாழ்நாளில் எல்லாம் கண்மணிபோல் காக்கப்பிறந்தவர்

புதியதை வாழ்வினில் வளர நமக்காய் அவர்பிறந்தர் -2

எங்கும் நல்லம் எங்கும் வல்லம்
அழித்திட இறைவை மகன் பிறந்தார் -2

புதியதை வாழ்வினில் வளர நமக்காய் அவர்பிறந்தர் -2

எனக்கினி இவர் எனக்குரியவர்
எனக்குரியவர் இதயத்தில் என்றும் அவதரித்தார் -2

சிலுவையில் பாடுகள் சகிக்க
தனையே கொடுக்கவந்தார் -2

சொன்ன படி வானில் இடி
உயிர்த்தெழும் நாயகனை பிறந்தார் -2

இதயத்தில் பிறந்தவர் நமக்காக பிறந்தவர்
வாழ்நாளில் எல்லாம் கண்மணிபோல் காக்கப்பிறந்தவர்

Idhayathil Piranthavar Tamil christmas song lyrics in english

Idhayathil Piranthavar Namakaga Piranthavar
Vaznalil Ellam Kanmanipol Kakapiranthavar

Pudhiyathai Vazvinil Valara Namakai Avarpiranthar – 2

Engum Nallam Engum Vallam
Allithida Iraivai magan Piranthar – 2

Punithanai Mamari medhu Namakai avatharithar – 2

Enakini Ivar Enakuriyavar
Enakuriyavar Ithayathil Endrum avatharithar – 2

Siluvaiyil Padugal Sagika
Thanaiye Kodukavanthar – 2

Sonna Padi Vanil Idi
Vuyirthelum Nayaganai Piranthar – 2

Idhayathil Piranthavar Namakaga Piranthavar
Vaznalil Ellam Kanmanipol Kakapiranthavar

 


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and  Gospel song lyrics.

      Tamil Christian Song Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.
      WorldTamilchristians -The Collections of Tamil Christians songs Lyrics
      Logo