Indru Kanda Egiptiyanai – இன்று கண்ட எகிப்தியனை Tamil Christian Song

Indru Kanda Egiptiyanai – இன்று கண்ட எகிப்தியனை Tamil Christian Song by Pastor.J.Sundar

இன்று கண்ட எகிப்தியனை
என்றுமே இனி காண்பதில்லை-2
இஸ்ரவேலைக் காக்கும் தேவன்
உறங்கவில்லை தூங்கவில்லை-2-இன்று

1.கசந்த மாரா மதுரமாகும்
வசந்தமாய் உன் வாழ்க்கை மாறும்-2
கண்ணீரோடு நீ விதைத்தால்
கெம்பீரமாய் அறுத்திடுவாய்-2-இஸ்ரவேலை

2.தண்ணீரை நீ கடக்கும்போது
கண்ணீரை அவர் துடைத்திடுவார்-2
வெள்ளம் போல சத்துரு வந்தால்
ஆவியில் கொடியேற்றிடுவார்-2-இஸ்ரவேலை

3.வாதை உந்தன் கூடாரத்தை
அணுகிடாமல் காத்திடுவார்-2
பாதையிலே காக்கும்படிக்கு
தூதர்களை அனுப்பிடுவார்-2-இஸ்ரவேலை

4.சோர்ந்து போன உனக்கு அவர்
சத்துவத்தை அளித்திடுவார்-2
கோரமான புயல் வந்தாலும்
போதகத்தால் தேற்றிடுவார்-2-இஸ்ரவேலை

#IndruKandaEgiptiyanai #இன்றுகண்டஎகிப்தியனை #tamilchristianworshipsong, #tamiloldtraditionalchristiansong, #tamiltraditionalchristianworship, # PastorJamesManoharan, #PastorSundar, #HandofTheLord, #GateofTheLord, #tamilchristiansong

 

Estimated reading time: 1 minute

Key Takeaways

  • Indru Kanda Egiptiyanai is a Tamil Christian song by Pastor J. Sundar.
  • The lyrics emphasize God’s protection and guidance for His people.
  • Key themes include overcoming struggles and divine intervention during difficult times.

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo