இறைவா உன் அன்பு நிறைவான – Iraiva Un Anbu Niraivana Anbu

இறைவா உன் அன்பு நிறைவான – Iraiva Un Anbu Niraivana Anbu

இறைவா உன் அன்பு நிறைவான அன்பு
உறவாக உணவாக வழங்கிய அன்பு – 2
தன்னிகரில்லா தலைவனின் அன்பு
மனிதத்தை புனிதமாய் மாற்றிடும் அன்பு – 2
எல்லாம் இறைஅன்பே எதிலும் நிறை அன்பே – 2
வாழ்வாக வழியாக ஒளியாக வந்த தெய்வமே
என் வாழ்வாக வழியாக ஒளியாக வந்த தெய்வமே

1. பாலைநில பயணத்திலே
வான் மன்னாவை பொழிந்த அன்பு – 2
பகலிலும் இரவிலுமே எந்த குறையின்றி காத்த அன்பு – 2
குறையின்றி காத்த அன்பு (எல்லாம் இறைஅன்பே)

2. தாய்வயிற்றில் தோன்றும் முன்னே
என்னை கருவாக அறிந்த அன்பு – 2
சிறுபிள்ளை என்னையுமே
இறை வாக்குரைக்க பணித்த அன்பு – 2
இறை வாக்குரைக்க பணித்த அன்பு (எல்லாம் இறைஅன்பே)

3. உலகோரை வாழ வைக்கும்
இயேசு நிலை வாழ்வை வழங்கும் அன்பு – 2
உயிர் மீண்டும் எழும்ப செய்யும் இது ஒன்றே தான் பேரன்பு – 2
ஒன்றே தான் பேரன்பு (எல்லாம் இறைஅன்பே)

Iraiva Un Anbu Niraivana Anbu song lyrics in English

Iraiva Un Anbu Niraivana Anbu
Uravaga unavaga valangiya Anbu -2
Thannikarilla thalaivanin Anbu
Manithathai punithamaai maattridum Anbu-2
Ellam irai Anbae Ethilum Nirai Anbae-2
Vaalvaga Vazhiyaga Ozhiyaga vantha Deivamae
En Vaalvaaga Vazhiyaga Vantha Deivamae

1.Paalai Nila payanaththilae
Vaan Mannavai Polintha Anbu-2
Pagalilum Iravilum Entha Kuraiyintri Kaatha Anbu -2
Kuraivintri Kaatha Anbu

2.Thaai Vayittril Thontrum munnae
Ennai Karuvaga Arintha Anbu -2
Sirupillai Ennaiyuame
Irai Vaakkuraikka Panitha Anbu -2
Irai Vaakkuraikka Panitha Anbu

3.Ulagorai Vazha Vaikkum
Yesu Nilai Vaalvai Valangum Anbu -2
Uyir Meendum Elumba seiyum Ithu Ontrae Thaan pearanbu -2
Ontrae thaan pearanbu

 


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo