கல்வாரியின் அன்பினையே – Kalvaariyin Anbinaiayae
கல்வாரியின் அன்பினையே – Kalvaariyin Anbinaiayae Tamil christian Good friday Lent days songs lyrics, Tune,Sung By Pas.Jacob N Ravikumar. Bethel Geethangal
கல்வாரியின் அன்பினையே
எண்ணியே பாடுவேன்
எந்தனுக்காய் பாடுகளை
தம் மேலே தாங்கினார் – இயேசு
என் சிந்தையில் நான் செய்த பாவத்தால்
தம் சிரசில் முள் முடி தாங்கினார்
என் நாவினால் நான் செய்த பாவத்தால்
தம் வாயிலே காடியும் வாங்கினார்
என் சரீர வாஞ்சையின் பாவத்தால்
வாரினால் அடிகள் வாங்கினார்
என் மாம்சத்தின் இச்சையின் பாவத்தால்
விலாவிலே ஈட்டியால் குத்துண்டார்
என் கரங்கள் செய்திட்ட பாவத்தால்
தம் கைகளில் ஆணிகள் தாங்கினார்
நான் பாவத்தின் பாதையில் நடந்ததால்
தம் கால்களில் ஆணிகள் தாங்கினார்
என் பாவங்களோ அநேகமே
அவை நான் தாங்கக்கூடாத பாரமே
என் பாவங்களை தம் மேலேந்தியே
பாரசிலுவை சுமந்தார் இயேசு
கல்வாரியின் அன்பினையே song lyrics,
Kalvaariyin Anbinaiayae song lyrics,
Tamil songs
Kalvaariyin Anbinaiayae song lyrics in English
Kalvaariyin Anbinaiyae
Enniyae Paaduvean
Enthanukkaai Paadukalai
Tham Maelae Thaanginaar -Yesu
En Sinthaiyil Naan seitha Paavathaal
Tham sirasil Mulmudi Thaanginaar
En Naavinaal Naan Seitha Paavathaal
Tham Vaayilae Kaadiyum Vaanginaar
En Sareera Vaanjaiyin Paavaththaal
Vaarinaal Adigal Vaanginaar
En Maamsaththin Itchaiyin Paavaththaal
Vilaviylae Eettiyaal Kuththundaar
En Karangal Seithitta paavathaal
Tham Kaikalil Aanigal Thaanginaar
Naan Paavanththin Paathaiyil Nadanthathaal
Tham Kaalkalail Aanigal Thaanginaar
En Paavangalo Anegamae
Avai Naan Thaanga koodatha paaramae
En Paavangalai Tham Mealanthiyae
Paara Siluvai Sumanthaar Yesu
- இயேசுவின் அன்பே நிரந்தராமானது – Yesuvin Anbae Nirantharamanathu
- கல்வாரியின் அண்டையில் – Kalvaariyin Andaiyil
- Kandean Kalvaariyin Kaatchi Kannil song lyrics – கண்டேன் கல்வாரியின் காட்சி
- கல்வாரியின் அன்பினை நினைத்து – Kalvaariyin Anbinai Ninaithu
- Jeeva Nathiyin Neerodai Pol kalvaariyin song lyrics – ஜீவ நதியின் நீரோடை போல்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
