கன்மலையில் நிறுத்தி என்னை – Kanmalaiyil niruthi ennai Tamil Christian song lyrics
கன்மலையில் நிறுத்தி என்னை அழகு பார்த்த தெய்வமே
காலமெல்லாம் கரம் பிடித்து வழி நடத்தும் தெய்வமே-2
தகப்பனே தந்தையே வாழ்வே நீர்தான் ஐயா – என் -2
வாழ வைத்தவர் நீர்தான் ஐயா -2
என் இலட்சிய கரையில் சேரும் வரைக்கும் கைவிடுவதில்லை
என் முடிவு வரைக்கும் வாழ வைக்கும் மணவாளனே -2
1. பாவியாய் இருந்த என்னை மோசமாய் வாழ்ந்த என்னை
நித்தமாய் வாழ வைக்க தேடி வந்தீரே-2
நித்தமாய் வாழ வைக்க தெரிந்து கொண்டீரே-2 – தகப்பனே
2.எத்தனையோ பேர் இருந்தும் எத்தனாய் வாழ்ந்த
என்னை இரத்தத்தால் கழுவி என்னை தூக்கினீர் ஐயா -2
இரத்தத்தால் மகனாக (மகளாக) மாற்றினீர் ஐயா -2 – தகப்பனே
3.சத்துருக்கள் எனக்கெதிராய் பாளையம் இறங்குகையில்
என் தேவன் என்னோடு கைப்பிடித்தீரே -2
என்னை தாங்கி நடத்தி உயர்த்தி வைத்தீரே
என்னை வாழ வைத்து அழகு பார்த்தீரே -2 – தகப்பனே
கன்மலையில் நிறுத்தி என்னை பாடல் வரிகள், Kanmalaiyil niruthi ennai lyrics
Kanmalaiyil niruthi ennai song lyrics in English
Kanmalaiyil niruthi ennai azhagu paartha deivamaey
Kalmellam Karam pidithu vazhi nadathum deivamaey (2)
Thagapanaey thandhaiyae vazhvae neerthan aiyya – en (2)
Vazha vaithavar neerthan aiyya (2)
En latchiya karaiyil serum varaikkum kaividuvadhillai
En mudivu varaikum vazha vaikkum manavalnaey (2)
Paaviyai irundha ennai mosama vazhandha ennai nithamaai vazha vaikka thedi vandheeray (2)
Nithamaai vazha vaikka therindhu kondeeray(2)
Thagapanaey thandhaiyae vazhvae neerthan aiyya – en (2)
Vazha vaithavar neerthan aiyya (2)
Ethaniyo per irundhum Ethanaai vazhandha
ennai rathathal kazhuvi ennai thookineer aiyya (2)
Rathathal maganaga (magalaga) maatrineer aiyya (2)
Thagapanaey thandhaiyae vazhvae neerthan aiyya – en (2)
Vazha vaithavar neerthan aiyya (2)
Sathurukal enakedhiraai palayam irangugaiyil en Devan ennodu Kai piditheeray (2)
Ennai thaangi,nadathi ,uyarthi ,vaitheeray ennai vaazha vaithu azhagu paartheeray (2)
Thagapanaey thandhaiyae vazhvae neerthan aiyya – en (2)
Vazha vaithavar neerthan aiyya (2)
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘Kanmalaiyil niruthi ennai’.
- It expresses themes of divine guidance and gratitude towards God.
- The lyrics include heartfelt appeals to God, emphasizing faith and devotion.
- The article also provides links to related Christian song lyrics for further exploration.

