Kanne Kanmaniye Tamil Christian Varugaiyin Paadalgal, End Time Song Lyrics, Written and Sung By Esther Thangadurai – கண்ணே என் கண்மணி
கண்ணே என் கண்மணியே கடைசி காலம் இது
கர்த்தரின் வருகையும் சமீபமே
வெகு சமீபமே -2
எச்சரிக்கை வந்தாச்சு எக்காலம் ஊதியாச்சு
எங்கும் யுத்தம் கிளம்பியாச்சு இயேசுவும்
வாசலில் வந்தாச்சு -2
மனந்திரும்ப நீ ரெடியா
பரலோகம் நீ வரியா -2 – கண்ணே
புத்தியுள்ள ஸ்திரியா
என்னையும் தீவத்தையும் ஆயத்தமாய்
நீயும் வைக்கணுமே
நீயும் வைக்கணுமே
ரகசிய வருகையில் ரகசிய பாவம் விட்டு
உருகியே உள்ளம் திறக்கணுமே
உள்ளம் திறக்கணுமே -2 – கண்ணே
எச்சரிப்பின் சத்தம் கேட்டு இச்சையெல்லாம்
தூக்கி போட்டு நிச்சயித்த வாழ்வை
நோக்கி ஓடனுமே
நீயும் ஓடனுமே -2
பட்சிக்கிற அக்கினியாய்
நடுவனில் நிற்பாரே
நடுநடுங்கி நீயும் ஓடி சேரணுமே
நீயும் சேரணுமே -2 கண்ணே
Kanne Kanmaniye Song Lyrics, கண்ணே என் கண்மணி பாடல் வரிகள்
Kanne Kanmaniye Lyrics in English
Kanne Kanmaniye Kadaisi Kaalam Ithu
Kartharin Varukaiyum Sameebamae
Vegu Sameebamae -2
Etcharikkai Vanthachu Ekkaalam Oothiyachu
Engum Yuththam Kilambiyachu Yesuvum
Vaasalil Vanthachu -2
Mananthirumba Nee Ready ya
Paralogam Nee Variya -2 – Kannae
Puththiyulla Sthiriya
Ennaiyum Theevaththaiyum Aayathamaai
neeyum Vaikkanumae
Neeyum Vaikkanumae
Ragasiya Varugaiyil Ragasiya Paavam Vittu
Urugiyae Ullam thirakkanumae
Ullam Thirakkanumae -2- Kannae
Etcharippin Saththam Keattu Itchaiyellaam
Thookki pottu Nitchayitha Vaalvai
Nokki oodanumae
Neeyum Oodanumae -2
Patchikkira Akkiniyaai
Naduvaanil Nirparae
Nadunaduniyae Neeyum oodi Searanumae
Neeyum Seranumae -2- Kannae
Key Takeaways
- The article features the song ‘Kanne Kanmaniye’ by Esther Thangadurai, focusing on themes of the end times.
- It emphasizes the urgency of being prepared for the arrival of the Lord.
- The lyrics reflect a warning about the chaos in the world and the importance of readiness for eternal life.
- Additionally, it provides links to related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


