கர்த்தரை நம்பிடுங்கள் – Kartharai Nambidungal Jebathotta Jeyageethangal vol 2 songs Lyrics, Written and Sung by Father S.J. Berchmans
கர்த்தரை நம்பிடுங்கள்
அவர் கைவிடவே மாட்டார்
1. உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம்
என்றே கவலைப்படல் வேண்டாம்
உணவை விட உயிரும்
உடையைவிட உடலும்
உயர்ந்தவை அல்லவா
வானத்துப் பறவையைப் பாருங்கள்
அவை விதைப்பதுமில்லை
அறுப்பதுமில்லை சேர்த்து வைப்பதில்லை
கர்த்தர் காக்கின்றார்
2. கவலைப்படுவதினால்
எவன் தன் வளர்த்தியிலே
ஒரு முழம் கூட்ட முடியும்
எதை உடுப்போம் என்று
கவலையே வேண்டாம்
சொல்வதைக் கேளுங்கள்
வயல்வெளி மலர்களைப் பாருங்கள்
அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
கவலைப்படுவதுமில்லை
கர்த்தர் உடுத்துகின்றார்
கர்த்தரை நம்பிடுங்கள் பாடல் வரிகள், Kartharai Nambidungal Lyrics
Kartharai Nambidungal song lyrics in English
Kartharai Nambidungal
Avar Kaividavae Maattaar
1.Uyir Vaazha Ethai Unpom
Udal Mooda Ethai Uduppom
Entrae Kalavaipadal Veandaam
Unavaivida Uyirum
Udaiyaivida Udalum
Uyarnthavai Allavaa
Vaanaththu Paravaiyai Paarungal
Avai Vithaippathumillai
Aruppathumillai Searththu Vaipathillai
Karththar Kaakkintraar
2.Kavalaipaduvathinaal
Evan Than Valarththiyilae
Oru Muzham Kootta Mudiyum
Ethai Uduppom Entru
Kavalaiyae Vendaam
Solvathai Kealungal
Vayalveli Malarkalai Paarungal
Avai Ulaippathumillai Noorpathumillai
Kavalaipaduvathumillai
Karththar Uduththukintraar
கர்த்தரை நம்பிடுங்கள் | Kartharai Nambidungal, ,jeba thotta jeya geethangal songs list
- Naan Pogum Paadhai Lyrics – நான் போகும் பாதை
- All The Glory Lyrics – Bethel Music
- Thendral Katrae Lyrics – தென்றல் காற்றே
- Ennil Ummai Lyrics – என்னில் உம்மை
- Meendum Seivarae Lyrics – மீண்டும் செய்வாரே
Key Takeaways
- The article features the lyrics of the song “கர்த்தரை நம்பிடுங்கள் – Kartharai Nambidungal” written and sung by Father S.J. Berchmans.
- It emphasizes faith in God, highlighting themes of trust and divine support throughout the lyrics.
- The article includes a translation of the song lyrics into English, ensuring accessibility for a wider audience.
- Readers can find additional song lyrics linked within the article, related to the Jebathotta Jeyageethangal series.
Estimated reading time: 2 minutes


