கிறிஸ்துவின் வாக்தத்தத்திலே – Kiristhuvin Vaakthaththathilae

Faith Score0
Faith Score0

கிறிஸ்துவின் வாக்தத்தத்திலே – Kiristhuvin Vaakthaththathilae Salvation Army Tamil Songs lyrics

1.கிறிஸ்துவின் வாக்தத்தத்திலே நிற்பதால்
நித்யகாலமாய் துதி ஒலிக்குமே
உன்னதத்தில் மகிமை என்றார்ப்பரிப்பேன்
தேவ வாக்தத்தத்தில் நிற்கிறேன்
நிற்பேன் நிற்பேன்
தேவனின் வாக்தத்தத்தில் நான் நிலை
நிற்பேன் நிற்பேன் நிற்பேன்
நானும் வாக்தத்தத்தில் நிலைநிற்கிறேன்

2.தவறாத வாக்தத்தத்தில் நிற்கிறேன்
புசல்கள் சந்தேகங்கள் தாக்கினாலும்
தேவ வார்த்தையாலே நானும் நிற்பேனே
தேவ வாக்தத்தத்தில் நிற்கிறேன்

3.கிறிஸ்துவின் வாக்தத்தத்தில் நான் நிற்கிறேன்
அன்பின் கயிற்றால் கட்டப்படுகிறேன்
ஆவி என்னும் ஆயுதத்தால் மேற்கொள்வேன்
தேவ வாக்தத்தத்தில் நிற்கிறேன்

4.வீழ்ந்திடா வாக்தத்தத்தில் நான் நிற்கிறேன்
ஆவியின் அழைப்பை நானும் கேட்கிறேன்
அவரே எல்லாம் நான் இளைப்பாறுவேன்
தேவ வாக்தத்தத்தில் நிற்கிறேன்.

5.காண்கின்ற வாக்தத்தத்தில் நான் நிற்கிறேன்
முழுமையடைவேன் அவர் இரத்தத்தில்
விடுதலை கிறிஸ்துவில் நான் நிற்கிறேன்
தேவ வாக்குத்தத்தில் நிற்கிறேன்

கிறிஸ்துவின் வாக்தத்தத்திலே song lyrics, Kiristhuvin Vaakthaththathilae song lyrics, Tamil songs

Kiristhuvin Vaakthaththathilae song lyrics in English

1.Kiristhuvin Vaakthaththathilae Nirpathaal
Nithyakaalamaai Thuthi Olikkumae
Unnathaththil Magimai Entaarparippean
Deva Vaakthaththathil Nirkirean
Nirppean Nirppean
Deva Vaakthaththathil Naan Nilai
Nirppean Nirppean Nirppean
Naanum Vaakthaththathil Nilainirkirean

2.Thavaraatha Vaakthaththathil Nirkirean
Pusalkal Santhekangal Thaakkinaalum
Deva Vaarththaiyaalae Naanum Nirpeanae
Deva Vaakthaththathil Nirkirean

3.Kiristhuvin Vaakthaththathil Naan Nirkirean
Anbin Kayittraal Kattappadukirean
Aavi Ennum Aayuthathaal Mearkolvean
Deva Vaakthaththathil Nirkirean

4.Veelnthidaa Vaakthaththathil Naan Nirkirean
Aaviyin Alaippai Naanum Keatkirean
Avarae Ellaam Naan Illaipaaruvean
Deva Vaakthaththathil Nirkirean

5.Kaankintra Vaakthaththathil Naan Nirkirean
Muzhumaiyadaivean Avar Raththathil
Viduthalai kiristhuvil Naan Nirkirean
Deva Vaakthaththathil Nirkirean

Key Takeaways

  • The article features the lyrics of the song ‘கிறிஸ்துவின் வாக்தத்தத்திலே – Kiristhuvin Vaakthaththathilae.’
  • It describes the themes of faith, standing firm in God’s word, and spiritual assurance.
  • The lyrics convey a sense of devotion and connection to divine guidance through Christ.
  • Each verse emphasizes resilience and hope while acknowledging the power of God’s message.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo