Konjam Kelunga christmas song lyrics – கொஞ்சோ கேளுங்க
Konjam Kelunga christmas song lyrics – கொஞ்சோ கேளுங்க
லா… ல ல லா
ல ல லா(2)
லா… ல ல லா
ல ல லா(2)
அண்னே அக்கா தம்பி தங்கா கொஞ்சம் கேளுங்க இயேசு சாமி பெத்தலயில் பிறந்துட்டாருங்க
ஏழ்மையின் கோலமாய் தாழ்மையின் ரூபமாய் இராஜாதி இராஜனும் பிறந்தார் இன்று
தந்தானே தந்தானே தந்தானே(2)
சா ச சா ச சா ச சா ச ச ரி க ச ரி(2)
சா ச சா ச சா ச சா ச ம க ம ப க ரி க சா…
- கட்டிலும் இல்லை அங்கு தொட்டிலும் இல்லை இயேசு சாமி பிறந்தார் இன்றே(2)
உள்ளறை மீதிலே முன்னினை நடுவிலே தீவனை தொட்டிலில் பிறந்தார் இன்றே(2) -தந்தானே - பஞ்சனை இல்லை அங்கு மெத்தையும் இல்லை இயேசு சாமி பிறந்தார் இன்றே(2)
ஈசாயின் துளிரே நம்பிக்கை தளிரா மனுக்குலம் மீட்கவே பிறந்தார் இன்றே (2) -தந்தானே
தேவ குடும்பமாய் பாட வந்தோம்
நற்செய்தி அறிவித்துக் கூறிட வந்தோம்(2)
மன்னாதி மன்னன் இயேசு மனுவாக வந்தார்
விண்ணாளும் தேவன் இன்று மகனாக பிறந்தார்
Halleluyaa Halleluyaa (2)
We want to wish you a Merry Christmas !!
We want to wish you a Happy New Year!!
தேவ… குடும்பமாய் பாட வந்தோம்
நற்செய்தி அறிவித்துக் கூறிட வந்தோம்…
- Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய
- Aanandham Aanandham Aandavar Piranthuvittar – ஆனந்தம் ஆனந்தம் ஆண்டவர் பிறந்துவிட்டார்
- Aanantha Geethangal Paadungal – ஆனந்த கீதங்கள் பாடுங்கள் வாழ்த்துங்கள்
- Aanantham pongidum Nannalithu – ஆனந்தம் பொங்கிடும் நன்னாளிது
- Aaraaro Aariraaro Kannae Kannurangu – ஆராரோ ஆரிராரோ கண்ணே கண்ணுறங்கு
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: tamil christmas songs