குதிரை யுத்தத்துக்கு – Kuthirai yuthathukku Tamil Christian song lyrics
குதிரை யுத்தத்துக்கு
ஆயத்தம் ஆகிடும்
ஜெயமோ கர்த்தராலே வந்திடும்
இரட்சிக்க குதிரையின் பெலன் விருதா
காத்திட அதனின் வீரியம் விருதா
இரதத்தை குறித்தும் குதிரையை குறித்தும் மேன்மை பாராட்டிடேன்
கர்த்தரிடமிருந்தே வரும்
ஜெயமோ கர்த்தரிடமிருந்தே வரும்
குதிரையின் பெலத்தில் பிரியமில்லை
வீரனின் கால்களில் நோக்கமில்லை
ஒத்தாசை வந்திடும பர்வதம் எனக்குண்டு
அவரையே நோக்கிடுவேன்
எகிப்தின் சேர்க்கையில் மேன்மையில்லை
சேனையின் மிகுதில் பெ(ப)லனுமில்லை
எனக்காக யாவையும் செய்துமுடித்திடும்
சேனைகளின் கர்த்தருண்டு
குதிரை யுத்தத்துக்கு பாடல் வரிகள், Kuthirai yuthathukku song lyrics
Kuthirai yuthathukku song lyrics in English
Kuthirai yuthathukku
Aayatham agidum
Jeyamo kartharale vanthidum
Ratchikka kuthiraiyin belan virudha
Kaathida adhanin veeriyam virudha
Radhathai kurithum kuthiraiyai kurithum
Menmai paaratiden
Kartharidam irunthe varum
Jeyamo kartharidam irunthe varum
Kuthiraiyin belathil piriyam illai
Veeranin kaalgalil nokkamillai
Othasai vanthidum parvadham enakkundu
Avaraiye nokkiduven
Egipthin serkkaiyil
Menmaiyillai
Senaiyin miguthiyil balanum illai
Enakkage yaavaiyum seidhu mudikkum
Senaigalain karthar undu
- ராஜன் தாவீதூரிலுள்ள – Rajan Thaaveethoorilulla Lyrics
- சிலுவை நாதர் இயேசுவின் – Siluvai naadhar yaesuvin
- Raja Um Maligaiyil Rappagalaai lyrics – இராஜா உம் மாளிகையில்
- தேன் இனிமையிலும் – Then Inimaiyilum Yesuvin lyrics
- ஆயிரங்கள் பார்த்தாலும் – Aayirangal Paarthalum
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘குதிரை யுத்தத்துக்கு – Kuthirai yuthathukku’.
- It discusses themes like victory through faith and the strength of the Lord.
- The English translation of the lyrics provides insight into the song’s meaning.
- The article includes links to related Bible verses and other Tamil Christian songs.
- Overall, it serves as a resource for those interested in Tamil Christian music and lyrics.
Estimated reading time: 2 minutes

