மாபெரும் அறிவிப்பொன்று – Maaperum Arivipondru Lyrics

Faith Score0
Faith Score0

மாபெரும் அறிவிப்பொன்று – Maaperum Arivipondru Tamil Christmas Song Lyrics

மாபெரும் அறிவிப்பொன்று
மந்தை மேய்ப்பர்கள் கேட்டனரே
இயேசு பாலன் பிறந்தார் என்று
தேவ தூதர்கள் அறிவித்தாரே

உன்னதத்தில் தேவனுக்கு மகிமை
பூமியிலே மனிதர்க்கு சமாதானம்
அல்லேலூயா அல்லேலூயா
மகிமை மாட்சிமை அவர்க்கே என்றும்

கிழக்கிலே நட்சத்திரம்
சாஸ்திரிகள் கண்டனரே
அதை அவர்கள் பிந்தொடர்ந்தனரே
பாலனை பணிந்தனரே

தூதர்போல் இயேசுவை நாம்
அறிவிப்போம் மானிடர்க்கு
நட்சத்திரம்போல நாமும் இன்று பாலர்க்கு
இயேசுவை வழிகாட்டுவோம்

மாபெரும் அறிவிப்பொன்று பாடல் வரிகள், Maaperum Arivipondru Song Lyrics

Maaperum Arivipondru Lyrics in English

Maaperum arivipondru
Mandhai meippargal kaettanarae
Yesupaalan pirandhaar endru
Dheva thoodhargal arivithaarae

Unnadhathil dhevanukku magimai
Boomiyilae manidharkku samadhaanam
Allelooya Allelooya
Magimai maatchimai avarkkae endrum

Kizhakkilae natchathiram
Saasthirigal kandanararae
Adhai avargal pinthodarndhanarae
Paalanai panindhanarae

Thoodharpol yesuvai naam
Arivippom maanidarkku
Natchathirampola naamum indru paalarkku
Yesuvai vazhikaatuvom

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christmas song ‘மாபெரும் அறிவிப்பொன்று – Maaperum Arivipondru’.
  • The song celebrates the birth of Jesus and the announcement by heavenly beings.
  • It emphasizes themes of glory to God and peace to humanity.
  • The article also provides English translations of the lyrics for better understanding.
  • There are links to additional Tamil Christian song lyrics for further exploration.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo