மரித்தவர் உயிர்த்தார் – Marithavar Uyirthaar
மரித்தவர் உயிர்த்தார் – Marithavar Uyirthaar
மரித்தவர் உயிர்த்தார்(3)
கல்லறையை திறந்தார்(3)
இவர் முடிந்தவர் என நினைத்தவர்
சிதறி ஓடிட இயேசு எழுந்தார்
ஜெயித்தார் இயேசு ஜெயித்தார்
மரணத்தை இயேசு ஜெயித்தார்
- பேய்கள் அலறிட நோய்கள் பறந்திட
பாதாள வல்லமைகள் பதறிட
இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் இயேசு …) - மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
பாவத்தின் பெலனை அழித்திட இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் இயேசு …) - கிறிஸ்து உயிர்த்ததால் விசுவாசம் பிறந்தது
உயிர்த்தெழுதலின் முதற்பலனாக இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் இயேசு …)
Marithavar Uyirthaar Song Lyrics in English
Marithavar Uyirthaar(3)
Kallaraiyai Thiranthaar(3)
Ivar Mudinthavar Ena Ninaithavar
Sithari Oodida Yesu Elunthaar
Jeyithaar Yesu Jeyithaar
Maranaththai yesu Jeyithaar
1.Peigal Alarida Noaikal Paranthida
Paalatha Vallamaigal Patharida
Yesu Rajan Uyirthelunthaar ( Jeyithelunthaar Yesu)
2.Maranam un koor Engae
Paathalam un Jeyam Engae
Paavaththain Belanai Alithida Yesu Rajan
Uyirthelunthaar ( Jeyithelunthaar Yesu)
3.Kirishthu Uyirthathaal Visuvasam Piranthathu
Uyirtheluthalain Mutharpalanaga Yesu Rajan
Uyirthelunthaar ( Jeyithelunthaar Yesu)
Marithavar Uyirthar Yesu in addition Tamil Christian Easter song. from Life and Peace Media
- என் மீட்பர் கிறிஸ்து உயிர்த்தார் – En Meetpar Kiristhu Uyirthaar
- உயிர்த்தார் இயேசு உயிர்த்தார் – Uyirthar Yesu Uyirthar
- சர்வ வல்ல தேவனே என் இயேசுவே – Sarva Valla Devanae En Yesuvae
- இந்நாளில் ஏசுநாதர் – Innalil Yesu Nathar
- அந்த அலகையின் ஆட்சிதனை – Antha Alagaiyin Aatchithanai
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."