மரித்தவர் உயிர்த்தார் – Marithavar Uyirthaar Lyrics

Faith Score+1
Faith Score+1

மரித்தவர் உயிர்த்தார் – Marithavar Uyirthaar Tamil Christian Easter Song Lyrics, Written Tune and Sung by DR.S.Justin Samuel

மரித்தவர் உயிர்த்தார்(3)
கல்லறையை திறந்தார்(3)
இவர் முடிந்தவர் என நினைத்தவர்
சிதறி ஓடிட இயேசு எழுந்தார்
ஜெயித்தார் இயேசு ஜெயித்தார்
மரணத்தை இயேசு ஜெயித்தார்

  1. பேய்கள் அலறிட நோய்கள் பறந்திட
    பாதாள வல்லமைகள் பதறிட
    இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் இயேசு …)
  2. மரணம் உன் கூர் எங்கே?
    பாதாளம் உன் ஜெயம் எங்கே?
    பாவத்தின் பெலனை அழித்திட இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் இயேசு …)
  3. கிறிஸ்து உயிர்த்ததால் விசுவாசம் பிறந்தது
    உயிர்த்தெழுதலின் முதற்பலனாக இயேசுராஜன் உயிர்த்தெழுந்தார்(ஜெயித்தார் இயேசு …)

மரித்தவர் உயிர்த்தார் பாடல் வரிகள், Marithavar Uyirthaar Lyrics

Marithavar Uyirthaar Song Lyrics in English

Marithavar Uyirthaar(3)
Kallaraiyai Thiranthaar(3)
Ivar Mudinthavar Ena Ninaithavar
Sithari Oodida Yesu Elunthaar
Jeyithaar Yesu Jeyithaar
Maranaththai yesu Jeyithaar

1.Peigal Alarida Noaikal Paranthida
Paalatha Vallamaigal Patharida
Yesu Rajan Uyirthelunthaar ( Jeyithelunthaar Yesu)

2.Maranam un koor Engae
Paathalam un Jeyam Engae
Paavaththain Belanai Alithida Yesu Rajan
Uyirthelunthaar ( Jeyithelunthaar Yesu)

3.Kirishthu Uyirthathaal Visuvasam Piranthathu
Uyirtheluthalain Mutharpalanaga Yesu Rajan
Uyirthelunthaar ( Jeyithelunthaar Yesu)

Marithavar Uyirthar Yesu in addition Tamil Christian Easter song. from Life and Peace Media

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian Easter song, மரித்தவர் உயிரித்தார் – Marithavar Uyirthaar.
  • The lyrics celebrate the resurrection of Jesus, highlighting themes of victory over death.
  • Key phrases repeated in the song emphasize Jesus’ triumph and the birth of faith through His resurrection.
  • Links to additional Tamil Christian songs provide further listening options for readers.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo