இராஜா நீர் செய்த நன்மைகளை – Raja Neer Seitha Nanmaigalai Tamil Christian song lyrics from Life and Peace Media.
இராஜா நீர் செய்த நன்மைகளை
என்றென்றும் நினைத்து துதித்திடுவேன்
இராஜா நீர் செய்த நன்மைகளை
என்றென்றும் நினைத்து மகிழ்ந்திடுவேன்
நீர் நல்லவரே, சர்வ வல்லவரே,
என்றென்றும் பெரியவரே
அல்லேலூயா (8)
1. என் வாழ்வில் நீர் செய்த நன்மைகளை
எண்ணியே என்றென்றும் துதித்திடுவேன்
நல்லவரே, நன்மை செய்பவரே
நாள்தோறும் உம்மை துதிப்பேன்
அல்லேலூயா (8)
2. தோல்விகளை ஜெயமாக மாற்றினீரே
ஸ்தோத்திர பலியிட்டு துதித்திடுவேன்
எனக்காக யாவும் செய்து முடிப்பவரே
ஜீவனுள்ளவரை துதிப்பேன்
அல்லேலூயா (8)
3. திக்கற்று அறியாமல் திகைத்தபோது
கரம் பிடித்து நடத்தியதால் துதித்திடுவேன்
பாதைக்கு தீபமாக வந்தவரே
பணிவுடன் தொழுதிடுவேன்
அல்லேலூயா (8)
இராஜா நீர் செய்த நன்மைகளை பாடல் வரிகள், Raja Neer Seitha Nanmaigalai Lyrics
Raja Neer Seitha Nanmaigalai Song Lyrics in English
Raja Neer Seitha Nanmaigalai
Entrentrum Ninaithu Thuthithiduvean
Raja Neer Seitha Nanmaigalai
Entrentrum Ninaithu Magilnthiduvean
Neer Nallavarae Sarva Vallavarae
Entrentrum Periyavarae
Alleluya -8
1.En Vaalvil Neer Seitha Nanmaigalai
Enniyae Entrentrum Thuthithiduvean
Nallavarae Nanmai Seibavarae
Naalthorum Ummai Thuthippean
Alleluya -8
2.Tholvikalai Jeyamaga Maattrineerae
Sthoththira Paliyittu Thuthithiduvean
Enakkaga Yaavum Seithu Mudippavarae
Jeevanullavarae Thuthippean
Alleluya -8
3.Thikkattru Ariyamal Thigaithapothu
Karampidithu Nadathiyathaal Thuthithiduvean
Paathaikki Deepamaga Vanthavarae
Panivudan Tholuthiduvean
Alleluya -8
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘இராஜா நீர் செய்த நன்மைகளை – Raja Neer Seitha Nanmaigalai’.
- It emphasizes gratitude and praise for the blessings received from God.
- Several verses highlight themes of worship, divine guidance, and transformation of failures into victories.
- The lyrics reflect a deep spiritual devotion and appreciation for God’s presence in daily life.
Estimated reading time: 2 minutes

