நான் பயப்படும் நாட்களில் – Naan Bayapadum Naatkalail
நான் பயப்படும் நாட்களில் – Naan Bayapadum Naatkalail, Alaichalgalai Arindhavarae, Tamil Christian comforting song Lyrics, Composed, Penned by Asborn Sam
நான் பயப்படும் நாட்களில்
உம்மை நம்பிடுவேன்
என் அச்சத்தின் நேரத்தில்
உம்மை சார்ந்து கொள்வேன்-2
என் அலைச்சல்களை அறிந்தவரே
என் கண்ணீரையும் காண்பவரே-2
என் கண்ணீர் அனைத்தையும்
துருத்தியில் வைத்தவரே
என் கண்ணீரை எல்லாம்
கணக்கில் வைத்தவரே-2-நான் பயப்படும்
1.என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த
எதிரியின் கையில் விழாமல் காத்தீர்-2
சத்ருக்கள் முன்பு பந்தியை வைத்து
எண்ணையினாலே அபிஷேகம் செய்தீர்-2 – என் அலைச்சல்களை
2.எனக்காக யாவையும் செயத்து முடித்த
தகப்பன் இருக்க குறை ஒன்றும் இல்லை-2
நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை
நீர் என்னோடிருக்க பயம் ஒன்றும் இல்லை-2 – என் அலைச்சல்களை
நான் பயப்படும் நாட்களில் song lyrics, Naan Bayapadum Naatkalail song lyrics, Tamil songs
Naan Bayapadum Naatkalail song lyrics in English
Naan Bayapadum Naatkalail
Ummai Nambiduvean
En Atchathin Nearathil
Ummai Saarnthu Kilvean
El Alaichalgalai Arindhavarae
En Kanneeraiyum Kaanbavrae -2
En Kanneer Anaithaiyum
Thuruthiyil Vaithavarae
En Kanneerai Ellaam
Kanakkil Vaithavarae – Naan Bayapadum
1.Ennai Alikka Naal Thorum Ninaitha
Ethiriyin Kaiyil Vilamal Kaatheer -2
Sathurukkal Munbu Panthiyai Vaithu
Ennaiyinalae Abisheagam Seitheer -2 El Alaichalgalai
2.Enakkaga Yaavaiyum Seithu Muditha
Thagappan Irukka Kurai Ontrum Illai-2
Naan Nambum Manithar Nirantharam Illai
Neer Ennodirukka Bayam Ontrum Illai -2 El Alaichalgalai
Alaichalgalai Arindhavarae Asborn Sam John Rohith New Tamil Christian Song lyrics
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘நான் பயப்படும் நாட்களில் – Naan Bayapadum Naatkalail.’
- The song expresses themes of trust and comfort in God during times of fear.
- It highlights the singer’s reliance on God amidst challenges and emotional struggles.
- The lyrics emphasize God’s understanding of personal troubles and His protection from adversaries.
- The article also provides links to related Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes
- Aarainthu Paarum En Yesuvae Christian Song Lyrics
- நான் பயப்படும் நாளிலே – Naan Bayapadum Nalilae
- நான் பயப்படும் நாட்களில் எல்லாம் – Naan Bayapadum Naatkalil Ellam
- நான் பயப்படும் நாளினிலே – Naan Bayapadum Naalinilae
- Varum Ayya Tamil gospel song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
