நான் பயப்படும் நாட்களில் எல்லாம் – Naan Bayapadum Naatkalil Ellam Tamil christian song Lyrics, Written, tune and sung by Rajesh Kumar & Dr. Josephine Admatha Rajesh
நான் பயப்படும் நாட்களில் எல்லாம்
உம் வசனம் என் பெலனானதே
நான் சோர்ந்திடும் நேரங்கள் எல்லாம்
உம் கிருபை என்னை தேற்றுதே
எங்கள் ஆதரவே எங்கள் மாதயவே
எங்கள் திடனே நான் நம்பும் மறைவிடமே
எங்கள் ஆதரவே எங்கள் மாதயவே
எங்கள் திடனே நான் தங்கும் புகலிடமே
1.என்னால் இயலாது ஒன்றுமே முடியாது
என் பாரம் உம் பாதம் நான் வைத்தேன் (2)
கிருபையையே நம்பிய நான்
உம் பெலத்தால் யாவும் செய்திடுவேன் (2)
எங்கள் ஆதரவே எங்கள் மாதயவே
எங்கள் திடனே நான் நம்பும் மறைவிடமே
எங்கள் ஆதரவே எங்கள் மாதயவே
எங்கள் திடனே நான் தங்கும் புகலிடமே
2.உம் கரம் நீட்டி என் கரம் பிடித்தீர்
ஒருபோதும் நீர் கைவிடவே இல்லை (மாட்டீர்) (2)
இதுவரையில் நடத்தி வந்தீர்
இனிமேலும் தலை நிமிரச் செய்விர் (2)
எங்கள் ஆதரவே எங்கள் மாதயவே
எங்கள் திடனே நான் நம்பும் மறைவிடமே
எங்கள் ஆதரவே எங்கள் மாதயவே
எங்கள் திடனே நான் தங்கும் புகலிடமே
நான் பயப்படும் நாட்களில் எல்லாம் song lyrics, Naan Bayapadum Naatkalil Ellam song lyrics, Tamil songs
Naan Bayapadum Naatkalil Ellam song lyrics in English
Naan Bayapadum Naatkalil Ellam
Um Vasanam En Belananathae
Naan Sornthidum Nearangal Ellam
Um Kirubai Ennai Theattruthae
Engal Aatharave Engal Maathayavae
Engal Thidanae Naan Nambum Maraividamae
Engal Aatharave Engal Maathayavae
Engal Thidanae Naan Nambum pugalidame
1.Ennaal Eyalathu Ontrumae Mudiyathu
En Paaram Um Paatham Naan Vaithean
Kirubaiyae Nambiyae Naan
Um Belathaal Yaavum Seithiduvean
Engal Aatharave Engal Maathayavae
Engal Thidanae Naan Nambum Maraividamae
Engal Aatharave Engal Maathayavae
Engal Thidanae Naan Nambum pugalidame
2.Um Karam Neetti En Karam Piditheer
Orupothum Neer kaividavae Ilali(Maatteer)2
Ithuvaraiyil Nadaththil Vantheer
Ninimealum Thalai Nimira Seiveer-2
Engal Aatharave Engal Maathayavae
Engal Thidanae Naan Nambum Maraividamae
Engal Aatharave Engal Maathayavae
Engal Thidanae Naan Nambum pugalidame
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘நான் பயப்படும் நாட்களில் எல்லாம் – Naan Bayapadum Naatkalil Ellam’ by Rajesh Kumar & Dr. Josephine Admatha Rajesh.
- The lyrics reflect themes of reliance on divine support during challenging times.
- Key phrases include expressions of faith and the assurance of God’s guidance and strength.
- Translated English versions of the lyrics are provided for broader accessibility.
- Additionally, the article includes links to related songs for further exploration.
