நான் எங்கே போவேன் – Naan Enge Poven
நான் எங்கே போவேன் – Naan Enge Poven Tamil christian worship song Lyrics, Written and Tune, Sung by Pastor Jayasekar
எங்கே போவேன்
நான் எங்கே போவேன்
நான் எங்கே போனாலும் நீர் அங்கே உண்டே
நான் எங்கே போவேன் என் அன்பு தெய்வமே
நான் எங்கே போனாலும் நீர் அங்கே உண்டே
நான் எங்கே போவேன் நான் எங்கே போவேன்
நான் எங்கே போனாலும் நீர் அங்கே உண்டே
உம்மால் அன்றி நான் வாழவே முடியாதையா
நீர் இல்லாமல் சுவாசிக்க முடியாதையா
நீரே நீரே நீரே என் எல்லாமையா
உயிரே உயிரே உயிரே நீர்தானையா
என் ஆஸ்தி என் பங்கெல்லாம் நீர்தானையா
என் பெருமை என் பேச்செல்லாம் நீர்தானையா
நீர் தான் நீர் தான் என் மனசெல்லாம் நீர்தானையா
எதுவும் எதுவும் என்னை உமைவிட்டு பிரிக்காதையா
என் முடிவுவரை உம்மோடு வாழனும்
எல்லாம் முடிந்த பின்பும்
உம்மேல் தலை சாயனும்
ஜீவனே ஜீவனே என் ஆசை நீர்தானையா
ஆசையே ஆசையே நீர்மட்டும் தானே ஐயா
நான் எங்கே போவேன் song lyrics, Naan Enge Poven song lyrics, Tamil songs
Naan Enge Poven song lyrics in English
Engae Povean
Naan Engae Povean
Naan Engae Ponalaum Neer Angae Undae
Naan Engae Povean En Anbu Deivamae
Naan Engae Ponalaum Neer Angae undae
Naan Engae Povean Naan Engae Poven
Naan Engae Ponalum Neer Angae Undae
Ummaal Antri Naan Vaazhavar Mudiyathaiya
Neer Illamal Swasikka Mudiyathaiya
Neerae Neerae Neerae En Ellamaiya
Uyirae Uyirae Uyirae Neerthanaiya
En Aasthi En Pangellaam Neerthanaiya
En Perumai En Pechellaam Neerthanaiya
Neer than Neer than En Manasellaam Neerthanaiya
Ethuvum Ethuvum Ennai Umai vittu Pirikkathaiya
En Mudivuvarai Ummodu Vaalanum
Elaam mudintha pinbum
Ummel Thalai Saayanum
Jeevanae Jeevanae En Aasai Neerthanaiya
Aasaiyae Aasaiyae Neer Mattum Thanae Aiya
- lent days songs in tamil lyrics
- Tamil Lent Day Songs Lyrics
- tamil christian lent days songs
- Vaanpaniyea Christian Song Lyrics
- மரணமே உன் கூர் – Maraname Un Koor Enge
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian worship song ‘நான் எங்கே போவேன் – Naan Enge Poven’.
- It emphasizes the singer’s reliance on God, expressing that life without Him is impossible.
- The lyrics repeatedly ask where the singer can go, affirming God’s presence everywhere.
- The song highlights themes of devotion, faith, and life’s dependence on God.
Estimated reading time: 2 minutes
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
