என் ராஜனே என் தேவனே – En Rajanae En Devanae

Faith Score0
Faith Score0

என் ராஜனே என் தேவனே – En Rajanae En Devanae Tamil Christma song lyrics,Written, Tune & Composed y Dr. K. I. P. Brighton Joel

என் ராஜனே என் தேவனே
எனக்காக மண் மீது வந்திரைய்யா -2
உன்னதத்தில் மகிமையும்
பூமியில் சமாதானமும்
மனிதர் மேல் பிரியமும் உண்டாகுமே -2

ஆரி ராரோ ஆராரிரோ ஆரி ராரோ ஆராரிரோ -2

1.வானத்தில் வின் தூதன் தோன்றிடவே மேய்ப்பர்கள் கண்டு கலங்கினரே -2
பயப்பட வேண்டாம் சந்தோஷ செய்தி
தாவீதின் ஊரில் இரட்சகர் பிறந்தார்- 2

ஆரி ராரோ ஆராரிரோ ஆரி ராரோ ஆராரிரோ -2

2.கண்ணே என் மணியே நீ கண் தூங்கிட
கானங்கள் நான் பாடி தாலாட்டவா -2
மண்ணோரின் பாவம் போக்கிட வந்தாய்
மன்னாதி மன்னவா கண்ணுறங்கு – என் -2

என் ராஜனே என் தேவனே song lyrics, En Rajanae En Devanae song lyrics, Tamil christmas songs

En Rajanae En Devanae song lyrics in English

En Rajanae En Devanae
Enakkaga Man Meethu Vantheeraiya-2
Unnathathil Magimaiyum
Boomiyil Mel Piriyamum Undagumae -2

Aareeraro …4

1.Vaanaththil Vin thoothan Thontridavae Meippargal Kandu Kanlanginarae-2
Bayapada Vendim Santhosa Seithi
Thaaveethin Ooril Ratchakar Piranthaar-2

2.Kannae En Maniyae Nee Kan thoongida
Ganangal Naan Paadi Thaalattava-2
Mannorin Paavam Pokkida Vanthaai
Mannathi Mannava Kannurangu -2

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christmas song ‘என் ராஜனே என் தேவனே – En Rajanae En Devanae’.
  • The song expresses themes of divine arrival and peace on Earth through its verses.
  • Different segments of the lyrics are included in both Tamil and English for accessibility.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo