ராஜா ராஜனே லோக மீட்பரே – Raja Rajanae Loga Meetparae

Faith Score0
Faith Score0

ராஜா ராஜனே லோக மீட்பரே – Raja Rajanae Loga Meetparae

ராஜா ராஜனே லோக மீட்பரே
தேவ மைந்தன் யேசுவாக வந்துதித்தாரே
ராஜா ராஜனே

1.பாரில் வந்தாரே லோக
பாவம் போக்கவே
புவியில் பிறந்தாரே -2
கோபம் சாபம் போக்கவே
ராஜா ராஜனே

2.வரியோர் வாழ்ந்திட ஏழை
எளியோர் எழுந்திட
ஒளியாய் உதித்தாரே வாழ
வழியை வகுத்தரே
ராஜா ராஜனே

3.உலகில் வந்தவர் உன்
உள்ளம் வரட்டுமே
மெல்ல அழைத்திடு உன்னில்
வல்லோன் வாழ்ந்திட
ராஜா ராஜனே

Raja Rajanae Loga Meetparae song lyrics in English

Raja Rajanae Loga Meetparae
Deva Mainthan Yesuvaga Vanthuthitharae -2
Raja Rajanae

1.Paaril Vantharae Loga
Paavam Pokkavae -2
Puviyil Pirantharae
Kobam Sabam Pokkavae
Raja Rajanae

2.Variyor Vaalnthida Yealai
Eliyor Elunthida
Oliyaai Uthitharae Vaala
Vazhiyai Vaguththarae
Raja Rajanae

3.Ulagil Vanthavar Un
Ullam Varattumae
Mella Alaithidu Unnil
Vallon Vaalnthida
Raja Rajanae

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo