Pavangal Pokave Sabangal Neekave Tamil Christian Song Lyrics – பாவங்கள் போக்கவே சாபங்கள்
பாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவே
பாவங்கள் போக்கவே, சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரைய்யா
மனிதனை மீட்கவே, பரலோகம் திறக்கவே
சிலுவையை சுமந்தோரையா
கண்ணீரை துடைத்தாரைய்யா, சந்தோஷம் தந்தாரைய்யா – (2)
எந்தன் இயேசுவே – (4)
தங்கத்தை கேட்கவில்லை, வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
ஆஸ்தியை கேட்கவில்லை, அந்தஸ்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை, என்னைத் தேடி வந்தாரைய்யா – (2)
எந்தன் இயேசுவே – (4)
தாய் உன்னை மறந்தாலும், தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
நண்பர் உன்னை மறந்தாலும், உற்றார் உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார், கன்மலை மேல் நிறுத்திடுவார் – (2)
எந்தன் இயேசுவே – (4)
Pavangal Pokave Sabangal Neekave lyrics, பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே பாடல் வரிகள், tamil christian songs lyrics, tamil christian songs in english
Pavangal Pokave Sabangal Neekave song Lyrics in English
1.Pavangal Pokave
Sabangal Neekave
Poologam Vanthaaraiyaa
Manithanai Meetkavae
Paralogam Thirakakvae
Siluvaiyai Sumantharaiyaa
Kanneerai Thudaithaaraiyaa
Santhosam Thanthaaraiyaa – Enthan Yesuvae
2.Thangaththai Keatkavillai Vairaththai Keatkavillai
Ullaththai Keattaraiyaa
Aasthiyai Keatkavillai Anthasthai Keatkavillai
Ullaththai Keattaraiyaa
Naan Theadi Pogavillai
Ennai Theadi Vanthaaraiyaa – Enthan Yesuvae
3.Thaai unnai Maranthaalum Thanthai Unnai maranthaalum
Avar Unnai Marakkamattaar
Nanbar Unnai Maranthaalum Uttraar Unnai Maranthaalum
Avar Unnai marakkamaattaar
Karam Pidiththu Nadaththiduvaar
Kanmalai Mael Niruththiduvaar – Enthan Yesuvae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Pavangal Pokave Sabangal Neekave’.
- It includes both Tamil and English versions of the lyrics for easy understanding.
- The song emphasizes themes of redemption and divine love, appealing to the Christian faith.
- The text provides links to additional Tamil Christian songs for further exploration.
- Overall, it highlights the significance of the song and its message in Tamil Christian music.

