தாய் என்னை மறந்தாலும் இயேசு – Thai Ennai Maranthaalum yesu Tamil Christian Song lyrics
தாய் என்னை மறந்தாலும்
இயேசு என்னை மறக்கமாட்டார்
சொந்த பந்தம் கைவிட்டாலும்
அவர் என்னை கைவிடமாட்டார் -2
1.ஆதியும் அந்தமும் ஆனவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே – 2- தாய் என்னை
2.ஆபிரகாமின் கண்ணீரை கண்ட தேவனே
எசேக்கியா கண்ணீரை துடைத்த தேவனே – 2- தாய் என்னை
3.முள்முடி எனக்காக சுமந்தீரே
இரத்தம் எல்லாம் எனக்காக சிந்தினீரே – 2- தாய் என்னை
4.பாவி என்று வெறுத்திடாமல் நேசிக்கிறேன்
ஆபத்திலே அழைத்து அனைத்துகொண்டீரே – 2- தாய் என்னை
தாய் என்னை மறந்தாலும் இயேசு lyrics, Thai Ennai Maranthaalum yesu lyrics, Tamil songs
Thai Ennai Maranthaalum yesu song lyrics in english
Thai Ennai Maranthaalum
yesu Ennai Marakkamattaar
Sontha pantham kaivittalum
Avar Ennai Kaividamattaar -2
1. Aathiyum Anthamum Aanavarae
Alphavum Omegavum Aanvarae -2 – Thai Ennai
2.Aabirahamin Kanneerai Kanda devanae
Yeaskkiya Kanneerai Thudaitha devanae -2 – Thai Ennai
3.Mulmudi Enakkaga sumantheerae
Raththam Ellaam Enakkaga Sinthineerae -2 – Thai Ennai
4.Paavi Entru Veruthidamal Neasikkirean
aabaththilae alaikkum anaithukonderae -2 – Thai Ennai
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics for the Tamil Christian song ‘தாய் என்னை மறந்தாலும் இயேசு – Thai Ennai Maranthaalum yesu’.
- It emphasizes God’s unwavering presence despite human forgetfulness, with repeated notions of divine love and support.
- The song features themes of concern and love from Jesus, illustrating a strong spiritual connection.
- A translation of the lyrics into English is also included, maintaining the message of faith.
- Links to related Tamil Christian songs provide additional resources for readers.

