Thai Thanthai Neerae song lyrics – தாய் தந்தை நீரே

Faith Score0
Faith Score0

Thai Thanthai Neerae song lyrics – தாய் தந்தை நீரே

தாய் தந்தை நீரே ஜீவன் போற்றும்
என் சொந்தம் எல்லாம் நீரே-2

பேரின்பம் நீரே ஆனந்தம் நீரே
மாறாத சந்தோஷம் நீரே

1.உண்மை மனதோடு உம்மை நோக்கவே
ஆயக்காரன் போலவே கெஞ்சுவேன்
முகம் காண முடியாமல் பின்னே நின்றேன்
கண்ணீரால் உம் பாதம் நனைத்திடுவேன்
பாரெங்கும் வீசும் பரிமள தைலம்
நீர் என்று எங்கும் பறைசாற்றுவேன் – தாய் தந்தை நீரே

2.முன்பே என்மேல் அன்பு கூர்ந்ததினால்
எந்தனுக்காய் தம்மை நீர்ந்தீரையா
உம் சித்தம் செய்திட வந்தேனய்யா
எந்தையே தத்தமாய் தந்தேனய்யா
எந்த இடம் நீர் காட்டினாலும்
இயேசுவே அங்கே சென்றிடுவேன் – தாய் தந்தை நீரே

3.உம்மாலே அன்றே ஒன்றும் ஆகாதென்று
கண்டேனே நான் இன்று உம் ஆவியாய்
ஜீவ ஊற்றே உம்மில் நான் மூழ்கவே
தீராத தாகங்கள் தீருமையா
நீரின்றி வேறே நினைவேதும் இல்லை
நேசரே உந்தன் மடி சாய்கிறேன் – தாய் தந்தை நீரே

Thai Thanthai Neerae Yesuvin Satham song lyrics in English

Thai Thanthai Neerae Jeevan potrum
En Sontham ellam neerae -2
Perinbam neerae Aanantham neerae
Maartha santhosam neerae

1.Unmai manathodu Ummai nokkavae
Aayakkaran polavae kenjuvean
mugam kaana mudiyamal pinnae nintrean
Kanneeraal Um paatham naanithiduvean
Paarengum veesum parimala thailam
Neer entru Engum Paraisattruvean – Thai Thanthai Neerae

2.Munbae enmel anbu koornthathinaal
Enthanukkaai thammi Neernthiraiya
Um sithham seithida vanteanaiya
enthaiyae thaththamai thantheanaiya
Entha idam neer kaattinalaum
Yesuvae Angae sentriduvean – Thai Thanthai Neerae

3.Ummalae Antrae ontrum Aagathentru
Kandeanae naan intru Um aaviyaai
Jeeva oottrae ummil naan moolgavae
theeratha thaangal theerumaiya
neerintri verae ninaivethum illai
Nesarae unthan madi saakirean – Thai Thanthai Neerae

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo