நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer sinthum Song lyrics
நான் கண்ணீர் சிந்தும்போது – Naan Kanneer Sinthumpothu, Album Karunaiyin Pravaagam – Vol 3 Tamil Christian song Lyrics, Tune, Music and Sung by Johnsam Joyson.
நான் கண்ணீர் சிந்தும் போது
என் கண்ணே என்றவரே
நான் பயந்து நடுங்கும் போது
பயம் வேண்டாம் என்றவரே
நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே-2-நான் கண்ணீர்
1.காரணமின்றி என்னை பகைத்தனரே
வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே-2
உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே-நான் கண்ணீர்
2.ஆகாதவன் என்று தள்ளிடாமல்
ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் -2
ஆலோசனை தந்து நடத்தினீரே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே-2-நான் கண்ணீர்
Naan Kanneer sinthum song lyrics in English
Naan Kanneer Sinthum bothu
En Kanne Endravarae
Naan Bayanthu Nadungum Bothu
Bayam Vendam Endravarae
Naan Unnodu Irukkindren Endravarae
Neer Maathram Pothum En Yesuvae-2-Naan Kanneer
1.Karanamindri Ennai Pagaithanarae
Vendumendrae Silar Veeuthanarae-2
Udaintha Velai Ennai Aravanaitheer
Neer Maathram Pothum En Yesuvae-2-Naan Kanneer
2.Aagathagan Endru Thallidaamal
Aandavarae Ennai Ninaivu Koorntheer-2
Aaalosanai Thanthu Nadathineerae
Neer Maathram Pothum En Yesuvae-2-Naan Kanneer
நான் கண்ணீர் சிந்தும்போது Song lyrics, Nan Kanneer sinthum Song lyrics
- கண்ணீர் ஏனோ – Kanneer Yeno Christian Song Lyrics
- Kangalil Kanneer Idhayathil song lyrics – கண்களில் கண்ணீர் இதயத்தில்
- கடந்து வந்த பாதையில் கண்ணீர் – Kadanthu vantha pathaiyil kanneer
- கர்த்தரை நம்பு உன் கண்ணீர் – Kartharai Nambu Un kanneer
- நினைத்து நினைத்து கண்ணீர் – Ninaithu Ninaithu Kanneer
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
